சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை நன்றாகக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் 2 விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதனை ஆற விட்டு மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். ஒரு கப்பில் கார்ன்ப்ளோர் மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
- 2
பாத்திரத்தில் பாலை நன்றாக சுண்ட காய்ச்சிக் கொள்ளவும். பின் அதில் அரைத்த கேரட் விழுது, கான்பிளவர் மாவு, வெண்ணிலா எசன்ஸ்,சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து சிறிது கெட்டியான பதம் வரும் வரை காய்ச்சவும். அதன் பின் அடுப்பை அணைத்து விட்டு நன்றாக ஆறவிடவும்.
- 3
அதன்பின் ஏர் டைட் டப்பாவில் சேர்த்து அதன் மேல் சில்வர் பாயில் ஷீட் சேர்த்து ஃப்ரீஸரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் எடுத்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து மீண்டும் ஃப்ரீசரில் வைக்கவும். தேவைப்பட்டால் நறுக்கிய நட்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
- 4
சுவையான கேரட் ஐஸ்கிரீம் தயார்.பரிமாறும் பொழுது கரண்டியை தண்ணீரில் நனைத்து எடுக்கவும் ஐஸ்கிரீம் ஒட்டாமல் வரும். நறுக்கிய நட்ஸ் தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் கீர் 🥕🥕🥕


கேரட் ஹல்வா🥕🥕


கேரட் மில்க் ஷேக் 😋🥕🥕🥕🥕🥕🥕


கேரட் போளா


கேரட் புட்டிங்


கேரட் கேக்


கேரட் தேங்காய் திரட்டி பால்


கேரட் லட்டு(Carrot Laddu) 🥕


சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்


மாம்பழ ஐஸ்க்ரீம்


கேரட் குல்பி


கேரட் ஹல்வா


கேரட் பஜ்ஜி


கேரட் போளி(ஒப்பிட்டு)


கேரட் பாதாம் கீர்


பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம்


கேரட் பர்பி🥕


கோதுமை ரவை உப்மா🥕🥕🥕🥕🍅🍒


கேரட் Quinoa பாயசம்🥕 😋


கேரட் அல்வா


ஸ்வீட் கேரட் பண்ணீர் சமோசா


முலாம்பழம் மில்க் ஷேக் (Mulaambazha milkshake Recipe in Tamil)


கேரட் நட்ஸ் புட்டிங்


மண் பானை குல்பி (matka kulfi or pot kulfi)


கேரட் பிரெட் ஹார்டின் 🥕💚


கேரட் ஹல்வா


பால்கோவா


கேரட் சில்லி🥕🍟


கஸ்டர்ட் புட்டிங்


கேரட் ரவை பாயாசம்

கமெண்ட் (2)