மண் பானை குல்பி (matka kulfi or pot kulfi)

MSK Recipes
MSK Recipes @cook_20734183

மண் பானை குல்பி (matka kulfi or pot kulfi)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பால் - 1/2 லிட்டர்
  2. சர்க்கரை - 1/4 கப்
  3. பிஸ்தா-10
  4. பாதாம்-10
  5. முந்திரி-10
  6. மிளகு -4
  7. ஏலக்காய்-1
  8. குங்குமப்பூ- சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை சேர்த்து சுண்டக்காய்ச்சவும். அடுத்து ஒரு மிக்ஸியில் ஊற வைத்த பாதாம் தோல் நீக்கி சேர்க்கவும், முந்திரி, பிஸ்தா, மிளகு, ஏலக்காய் விதை, குங்குமப்பூ, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அரைத்த கலவை உடன் சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த விழுதை சுண்டக்காய்ந்த பாலில் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    இந்த கலவையில் தேவையான அளவு சர்க்கரை, குங்குமப்பூ சிறிது பாலில் சேர்த்து, பாலின் அடர்த்தி குறையும் வரை காய்ச்சவும்.

  4. 4

    பால் கெட்டி ஆகும் வரை காய்ச்சிய பிறகு, நன்கு ஆரியதும் ஒரு சிறிய மண் பானையில் எடுத்து வைக்கவும்.

  5. 5

    மண் பானை காற்று புகாதவாறு ஒரு (paper foil) காகிதத்தைக் கொண்டு மூடி 8 லிருந்து 12 மணி நேரத்திற்கு குளிருடவும்.

  6. 6

    சுவையான மண் பானை குல்பி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MSK Recipes
MSK Recipes @cook_20734183
அன்று

Similar Recipes