எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6-7-தக்காளி
  2. 1-பெரிய வெங்காயம்
  3. 2-பச்சை மிளகாய்
  4. 6-8-பூண்டு பல்
  5. 1டீஸ்பூன்-கடுகு
  6. 1டீஸ்பூன்-சீரகம்
  7. 1/2டீஸ்பூன்-மிளகாய்தூள்
  8. 1/4டீஸ்பூன்-மஞ்சள்தூள்
  9. 1/2டீஸ்பூன்-தனியாதூள்
  10. 1/4டீஸ்பூன்-சர்க்கரை
  11. 1கொத்து-கறிவேப்பிலை
  12. சிறிதளவுகொத்தமல்லி இலை
  13. உப்பு,எண்ணை தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம்,மிளகாய்,தக்காளி நருக்கி கொள்ளவும் வாணலில் எண்ணை விட்டு கடுகு,சீரகம்,கறிவேப்பிலை,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும் உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்

  3. 3

    வதங்கியதும் தனியாதூள்,மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும் பின் சர்க்கரை கொத்தமல்லி இலை தேவைகேற்ப உப்பு சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes