முள்ளங்கி கீரை பொரியல்☘️☘️

Magideepan @cook_21515130
சமையல் குறிப்புகள்
- 1
வாணலில் எண்ணை கடுகு நருக்கிய வெங்காயம் நசுக்கிய பூட்டுகள் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு நன்கு வதக்கிய பின் அதில் நருக்கிய முள்ளங்கி கீரையை சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
தண்டுகள் வேகவில்லை என்றால் தண்ணீர் சிறிதளவு தெளித்து வேக வைக்கவும் நன்கு வெந்தவுடன் வேர்கடலைதூள் சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
-
-
-
பீர்க்கங்காய் சாம்பார், முள்ளங்கி பொரியல்
#நாட்டு காய்கறி சமையல்,#bookபிள்ளைகள் காய்கறிகள் எடுத்து கொள்ள மாட்டார்கள். இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். நமது நாட்டு காய்கறி மீதும் ஆர்வம் காட்டி கொள்ளுவார்கள். Vimala christy -
-
-
-
-
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து. Nithyavijay -
-
முள்ளங்கி கீரை கூட்டு
#GA4 #week2 #spinachமுருங்கைக்கீரை பொன்னாங்கண்ணி கீரை எல்லாம் சமைச்சு பார்த்திருப்போம். இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா தூக்கி எறிகிற முள்ளங்கி கீரையை பயன்படுத்தி அருமையான சத்தான கூட்டு செய்வது எப்படின்னு பார்க்கலாம். Saiva Virunthu -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13227530
கமெண்ட்