புடலங்காய் பொரியல் -துணை உணவு #book #nutrient

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
புடங்காயை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 2
மண் கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் உற்றவும்.
- 3
எண்ணெய் சூடு ஆனதும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு சேர்த்து வதக்கி, பின்பு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வதக்கிய பின், வெட்டி வைத்துள்ள காய், உப்பு சேர்த்து வதக்கி மூடி வைக்கவும்.
- 5
காய் வெந்ததும், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி இறக்கவும். புடலங்காய் வேக குறைவான நேரம் போதுமானது.
- 6
இப்போது புடலைங்காய் பொரியல் மதிய உணவுக்கு Side Dish தயார்.
- 7
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சிகப்பு பொன்னங்கண்ணி கீரை பொரியல் #book #nutrient2
இந்தக் கீரையில் வைட்டமின் A, B, C உள்ளது.வைட்டமின் C அதிகமாக உள்ளது. Renukabala -
-
-
-
-
-
-
புடலங்காய் துவட்டல்
#நாட்டு காய்கறி உணவுகள்1.முதலில் புடலங்காயை முழுதாக கழுவி நைசாக நறுக்கி வைத்து கொள்ளவும். நறுக்கிய பிறகு கழுவினால் பாதி சத்து தண்ணீரில் போய்விடும்.2.வெங்காயத்தை தோலுரித்து நன்கு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வரமிளகாய் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.3.துவரம் பருப்பை ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும். தேங்காய் துருவல், கறிவேப்பிலை எடுத்து வைத்து கொள்ளவும்.4.ஒரு எண்ணெய் சட்டி அல்லது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு நன்கு வெடிக்க விடவும். பிறகு கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு சிறிது வதக்கவும்5.நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். நன்கு சிம்மில் வைத்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய புடலங்காயை சேர்க்கவும்.6.புடலங்காயை தாளிதத்துடன் நன்கு கிளறி விடவும். பிறகு உப்பு சேர்க்கவும்7.மீண்டும் கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும். மீண்டும் கிளறிவிட்டு மூடி 5 நிமிடம் வைக்கவும்.8.ஐந்து நிமிடம் கழித்து பிறகு நன்கு கிளறி விடவும். இப்போது காய் நன்கு வெந்து இருக்கும். இதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்9.புளி குழம்பு, வத்த குழம்பு, மீன் குழம்பு இவைகளுக்கு ஏற்ற சைட் டிஸ்... புடலங்காய் இளம் பச்சை நிறத்திலும், கறிவேப்பிலை கரும்பச்சை நிறத்திலும், பருப்பு மஞ்சள் நிறத்திலும், தேங்காய் பூ வெள்ளை நிறத்திலும் பார்க்க கலர்புல்லா இருக்கும். சத்து மிகுந்தது. Laxmi Kailash -
புடலங்காய் பாசிப்பருப்பு காரவதக்கல் (Snake guard and Moong dal spicy Subji recipe in tamil)
#GA4 #Week24 #Snakeguard Renukabala -
-
-
-
-
-
புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.Durga
-
-
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#CRபுடலங்காய் ரத்த சுத்தியாக பயன்படும்.இது செரிமானத்திற்கும்,குடல் இயக்கங்களுக்கும் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
-
ரவா கிச்சிடி #book #nutrient1
கேரட், பீன்ஸ், பட்டாணி, நிலக்கடலை எல்லாம் புரதம், கால்சியம் சத்து உள்ளது. Renukabala -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12281280
கமெண்ட்