கேரட் பச்சைப்பயிறு முளை கட்டிய சாலட்

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
நாலுபேருக்கு
  1. கேரட் 200 நறுக்கிய து
  2. பாசிப்பயறு 200 முளை கட்டியது
  3. பெரிய வெங்காயம் நறுக்கியது 1
  4. லெமன் ஒரு பழம் பிழிந்த சாறு
  5. மிளகுத்தூள் சிறிதளவு
  6. சிறிதளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    கேரட் நறுக்கியது முளைகட்டிய பாசிப்பயறு வெங்காயம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து உப்பு கலக்கவும்

  2. 2

    எலுமிச்சைச் சாறை சேர்க்கவும் மிளகுத்தூள் சேர்க்கவும் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து பத்து நிமிடம் அப்புறம் எடுத்து சாப்பிடவும் சத்தான கேரட் பாசிப்பயறு முளைகட்டிய து

  3. 3

    அடிக்கடி குழந்தைகளுக்கு செய்து கொடுப்பேன் சத்தான சாலட்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes