மஷ்ரூம் மசாலா #book #nutrient1

Renukabala @renubala123
மிகவும் சத்துள்ள, சுவையான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூமை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக வெட்டவும்.
- 2
வெங்காயம், தக்காளி இரண்டையும் நீள வாக்கில் வெட்டிவும்.
- 3
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய், கடுகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு பொறிந்ததும் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.ஐந்து நிமிடம் கழித்து கலந்து பார்த்து தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளிக்கவும். (நான் தண்ணீர் சேர்க்கவில்லை)
- 5
பத்து நிமிடம் கழித்து சுவைபார்த்து இறக்கவும்.
- 6
சுவையான மஷ்ரூம் மசாலா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய் காரக் கறி #book #nutrient1
இதில் நீர் சத்து, பொட்டாசியம் உள்ளதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது. நார் சத்து உள்ளதால் பசியை கட்டுப் படுத்தி உடல் எடையை குறைக்கிறது.


சோயா சன்க்ஸ் சைவ கோழி வறுவல் (Soya chunks saiva koli varuval Recipe in tamil)
புரதம் நிறைந்த, மற்றும் வைட்டமின், தாதுக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை கட்டுப் படுத்தும்.#book #nutrient1


மரவள்ளிக் கிழங்கு வருவல் #book #nutrient1


தக்காளி தொக்கு #book #nutrient1
எலும்பு உறுதியாக இருக்கவும், கண்கள் பார்வையில் நலம் பெறவும் தக்காளி உதவும்.


முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)
புரத சத்து நிறைந்த உணவு #nutrient 1 #book


மஷ்ரூம் பெப்பர் மசாலா (Mushroom pepper masala recipe in tamil)
#GA4Week13Mushroom


புடலங்காய் பொரியல் -துணை உணவு #book #nutrient


காளான் பிரியாணி +வெங்காயம், தக்காளி ரைத்தா (Kaalaan biryani & onion tomato raita recipe in tamil)
#nutrient2 #book


ரோட்டுக்கடை காளான் கிரேவி (Kaalan gravy recipe in tamil)
#arusuvai5 #streetfood


கொத்தவரங்காய் பொரியல் #book #nutrient1
அதிக புரதம், கால்சியம், நார் சத்து உள்ளது.


சுண்டைக்காய் புளிகுழம்பு (sundaikaipuli kulambu Recipe in Tamil)
சுண்டைக்காய் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கவும்,கொழுப்பு நீக்கவும் உதவுகிறது. இதில் இரும்பு சக்தி அதிகமாக உள்ளது. #book #nutrient3


மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவு


கேரட் சௌ சௌ மசாலா குழம்பு (carrot chow chow masala gravy)
கேரட், சௌ சௌ கலந்து செய்த இந்த மசாலா குழம்பு மிகவும் வித்தியாசமாக,ருசியாக இருந்தது.#magazine2


மஷ்ரூம் மசாலா தோசை
#குழந்தைகள்டிபன்ரெசிபி#மஷ்ரூம்வகைஉணவுகள்


கொள்ளுப் பருப்பு (Kollu paruppu Recipe in Tamil)
கொள்ளு புரதம் நிறைந்துள்ளதாலும், கால்சியம் உள்ளதால் எலும்பு, நரம்புகளை வலுவடையச் செய்கிறது. எடைகுறைக்க உதவுகிறது.#book #nutrient1


நெல்லிக்காய் தயிர் பச்சிடி #book #nutrient2
வைட்டமின் C அதிகம் உள்ளது.


டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram


தக்காளிக் காய், பூண்டு ஊறுகாய் #book #nutrient


உருளைக்கிழங்கு அசைவக் குழம்பு (Potato gravy non veg style)
அசைவம் சாப்பிடாத நாட்களில் இந்த முறையில் உருளைக் கிழங்கை வைத்து ஒரு சுவையான உருளைக்கிழங்கு அசைவக்குழம்பு செய்து சுவைக்கலாம்.#YP


கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும்.


பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும்.


முட்டை மசாலா
#ilovecooking#week4


கேரட் சட்னி #book # nutrient
இந்த சட்னி சாதம், இட்லி, தோசை உடனும் சாப்பிடலாம்.


மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3


மஷ்ரூம் பப்ஸ்
#Everyday4மாவை ரெடி செய்ய மட்டும் தான் கொஞ்சம் டைம் எடுக்கும் பட்டர் விட வனஸ்பதி நன்கு லேயர் லேயராக வரும் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும்


மஷ்ரூம் குர்மா (Mushroom Korma recipe in Tamil)
#GA4/ Korma/Week 26*இந்தியாவில் குர்மா முகலாய உணவு வகைகளில் ஒன்று. தாஜ்மஹால் திறக்கப்பட்ட பொழுது, வெள்ளிப் படலமிட்ட வெள்ளைக் குர்மா சாஜஹான் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.*பொதுவாக, குர்மா என்பது காய்கள் அல்லது கறி, தண்ணீர் மற்றும் மசாலா சேர்த்து வைக்கப்படும் ஒருவகை குழம்பு ஆகும்


மஷ்ரூம் பிரியாணி& முட்டை பெப்பர் மசாலா
#combo குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் இருக்கும்


வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3


மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge


மஷ்ரூம் பிரியாணி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12316650
கமெண்ட்