குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#nutrient1 #book
கடலைப்பருப்பில் புரதம் அதிகம் உள்ளது. சைவ புரதத்தின் ஒரு சிறந்த உதாரணம் இது. புரதசத்து மட்டுமில்லாமல் இதர தாதுக்களும் அதிகம் உள்ளது. நார்ச்சத்து அதிகம். விட்டமின் பி காம்ப்ளக்ஸ் இதில் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க அதிக இன்சுலினை சுரக்க வைக்கிறது. ஆகவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் எடை குறைய உதவுகிறது. கண் பார்வைக்கு நல்லது.உணவில் உள்ள சக்தியை நமக்கு பிரித்து எடுத்துக் கொடுக்கிறது. புதிய செல்கள் உருவாக உதவுகிறது. எலும்புகள் மற்றும் பற்கள் உறுதிக்கு உதவுகிறது. ஹீமோகுளோபின் பற்றாக்குறையை தீர்க்கிறது. உயிரணுக்கள் பெருக்கத்திற்கு உதவுகிறது. இதயம் ஆரோக்கியம் பெறுகிறது. மிகக்குறைந்த கொழுப்பு சக்தி இருப்பதால் உயர் ரத்த அழுத்த நோய் குறைய வழி வகுக்கிறது. பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது. ஆகவே கடலைப்பருப்பை நம் அன்றாட உணவு பழக்கத்தில் ஏதாவது ஒரு வகையில் செய்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40  நிமிடங்கள்
2 பேர்
  • வடைக்கு அரைத்துக்கொள்ள:
  • ஒரு கப் கடலை பருப்பு
  • அரை ஸ்பூன் சீரகம்
  • அரை ஸ்பூன் சோம்பு
  • ஒரு பச்சை மிளகாய்
  • அரை ஸ்பூன் உப்பு
  • கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  • கிரேவி செய்வதற்கு:
  • ஒரு பட்டை
  • இரண்டு ஏலக்காய்
  • 3 கிராம்பு
  • ஒரு பிரிஞ்சி இலை
  • அரை ஸ்பூன் சோம்பு
  • ஒரு பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது
  • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை
  • அரை ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  • அல்லது சாதாரண மிளகாய்த்தூள்
  • கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • அரை ஸ்பூன் கொத்தமல்லித்தூள்
  • அரை ஸ்பூன் உப்பு
  • ஒரு தக்காளி பொடியாக அரிந்தது
  • ஒரு கப் தேங்காய் பால்
  • கருவேப்பிலை கொஞ்சம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40  நிமிடங்கள்
  1. 1

    முதலில் வடை செய்வதற்கு கடலைப் பருப்பை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைப்போம். கடலைப் பருப்பு ஊறியவுடன் தண்ணீரை வடித்துவிட்டு அதில் ஒரு பச்சை மிளகாய், அரை ஸ்பூன் சோம்பு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக் கொள்வோம். பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்..

    வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    ஒரு வாணலியில் வடை பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி நன்கு சூடுபடுத்தவும். வடை மாவை சிறிய வடையாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மிகவும் சிவக்க விட வேண்டாம்.

    வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    வடையை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் ஒரு பிரிஞ்சி இலை ஒரு பட்டை இரண்டு ஏலக்காய் மூன்று கிராம்பு மற்றும் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து லேசாக சிவக்க விடவும்.

    வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    இவற்றுடன் பொடியாக அரிந்த வெங்காயத்தை நன்கு வதக்கவும். பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன்பின் இதில் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் கொத்தமல்லி தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு மசாலா வாசம் வரும் வரை வதக்கவும். பிறகு பொடியாக அரிந்த ஒரு தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

    வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    தக்காளி நன்கு மசிந்த உடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து உடன் ஒரு கப் தேங்காய் பாலை சேர்த்து மூடி வைத்து 2 நிமிடம் வரை வேக விடவும். 2 நிமிடம் கழித்து பியத்து வைத்த வடையை சேர்த்து 5 நிமிடம் வரை மூடி கொதிக்க விடவும்.

    வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    கடைசியில் பொடியாக அறிந்த மீதி கொத்தமல்லித் தழையை அதில் சேர்க்கவும். சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வட கறி தயார். இதை இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு பூரிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

    வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வடகறி (ரெஸ்டாரன்ட் ஸ்டைல்) 😍 (vadakari recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
02 மே 2020 15:25 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vadakari

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கைப்  பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
  2. சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
  3. ஹோட்டல் ஸ்டைல் மெது போண்டா😋
  4. சந்தகை
  5. செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
  1. காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
  2. கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)
  3. முட்டை கேரட் பொரியல் (Muttai carrot poriyal recipe in tamil)
  4. கொத்தமல்லி‌ சட்னி (Koththamalli chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12376508
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close