முட்டை கொத்து பரோட்டா

Afra bena @cook_20327268
சமையல் குறிப்புகள்
- 1
பரோட்டாவை சின்ன சின்னதாக நறுக்கி வைத்து கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும். மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,சிறிதளவு சேர்த்து கிளறி விடவும்.
- 4
நன்றாக வதங்கியதும் அடித்து வைத்துள்ள முட்டையை இவற்றில் சேர்க்கவும். தேவைக்கேற்ப மிளகு தூள் சேர்த்து கிளறவும். பின் நறுக்கிய பரோட்டாவை சேர்த்து கிளறவும்.
- 5
கடைசியாக பரோட்டா குழம்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொத்தமல்லிதழை சேர்த்து இறக்கவும். சுவையான முட்டை கொத்து பரோட்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை கொத்து பரோட்டா
#vattram சுவையான ரெசிபி


முட்டை கொத்து சப்பாத்தி
#everyday1


கொத்து பரோட்டா
#hotel


மதுரை பேமஸ் முட்டை /கொத்து பரோட்டா
#lockdown#bookஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது சாத்தியம் இல்லாதவை. இன்றைக்கு வீட்டியிலே எல்லாருக்கும் ரொம்ப பிடித்த மதுரை முட்டை/கொத்து பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


கோதுமை கொத்து பரோட்டா
Golden apron week 8 # Book


முட்டை பரோட்டா
செய்முறையை முயற்சிக்கவும். மகிழுங்கள்!


முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)
#flour1 #maida


முட்டை கொத்து பரோட்டா


கொத்து பரோட்டா (Kothu parotta Recipe in Tamil)
#ilovecooking


கொத்து பரோட்டா
#everyday3


பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)
#nutrient1#book#goldenapron315 வது வாரம்


கொத்து பரோட்டா
#hotel


உளுந்தம்பருப்பு வடை
#goldenapron3#book#nutrient1


முட்டை கொத்து பரோட்டா
# எஞ்சியிருந்த Parottas உடன் மீண்டும் செய்யலாம்.


கொத்து பரோட்டா செட் பரோட்டா
#vattaram10


சிக்கன் கொத்து பரோட்டா (chicken koththu parotta recipe in tamil)


சில்லி மற்றும் கொத்து பரோட்டா
#magazine4


கொத்து பரோட்டா
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


முட்டை பரோட்டா (Muttai parotta recipe in tamil)


கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry


சில்லி பரோட்டா
#goldenapron3#maida #book


கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)
#flour1#maida


கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம்.


கடலைப் பருப்பு கீமா நோன்பு கஞ்சி
#book#nutrient1


காளான் சுக்கா (Kaalaan chukka Recipe in tamil)
#book#nutrient1protein


குடைமிளகாய் முட்டை பொரியல்
#book


மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.


முருங்கைக் கீரை பொரியல் ☘️
#nutrient1 #book


கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)
இரவு மீதமான பரோட்டா மற்றும் கிரேவியில் செய்தது

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12388429
கமெண்ட்