உளுந்தம்பருப்பு வடை
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தம்பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 3
அதன் பிறகு மிக்சி ஜாரில் ஊறவைத்த உளுந்தம் பருப்பை சேர்க்கவும். பின்னர் மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 4
அதன் பின் அரிசி மாவு, உப்பு, மிளகு தூள், கரம் மசாலா தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 5
- 6
இருபுறமும் பொன்னிறமாக ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
தவல அடை
#Nutrient1#bookதவல அடை என் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன் .தவல அடையை கார கேக் என்றே எனக்கு என் பெரியம்மா அறிமுகம் செய்து வைத்தார் .இது செய்வது மிகவும் எளிது. சுலபமானது .சுவையானது . Shyamala Senthil -
-
-
-
-
உளுந்து வடை
#nutrient1 உளுத்தம் பருப்பில் இருக்கும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும். தோல் , மஜ்ஜை என அனைத்த உறுப்புகளும் வலுப்பெற உளுந்தில் இருக்கும் புரதச்சத்து மிகவும் உதவுகிறது. தினமும் நம் உணவில் உளுத்தம்பருப்பை சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணத்தை தணிக்க உதவுகிறது BhuviKannan @ BK Vlogs -
-
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12394078
கமெண்ட்