பன்னீர் தக்காளி முட்டை பராட்டா

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

பன்னீர் தக்காளி முட்டை பராட்டா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2கப் கோதுமை மாவு
  2. 1கப் பன்னீர் துருவல்
  3. 1பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம்
  4. 1பொடி பொடியாக நறுக்கிய தக்காளி
  5. 1முட்டை
  6. 1டீஸ்பூன் கஸ்தூரி மேட்டி
  7. 1டீஸ்பூன் கரம் மசாலா
  8. 1/2டீஸ்பூன் சீரக தூள்
  9. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1/2டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    கோதுமை மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் வெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும், பிறகு தக்காளி போட்டு வதக்கி எடுத்து கொள்ள வேண்டிய பொடிகளை சேர்த்து வதக்கவும்.பிறகு முட்டை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து வதக்கவும், பன்னீர் துருவல் சேர்த்து வதக்கவும்.கஸ்தூரி மேட்டி சேர்த்து இறக்க

  3. 3

    சப்பாத்தி உருட்டி தேய்த்து மடித்து மசாலா வைத்து மீண்டும் மடித்து மீண்டும் மெதுவாக தேய்த்து தவாவில் வார்த்து எடுக்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vimala christy
Vimala christy @vims2912
அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

Similar Recipes