நுங்கு சர்பத் (Nungu sharbat Recipe in Tamil)

#goldenapron3 week16
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஜூஸ் கிளாசில் 1/4பகுதி ஐஸ் கட்டிகளை சேர்க்க வேண்டும். அதன் மேல் நன்னாரி சிரப் மற்றும் சுகர் சிரப்பை சேர்க்க வேண்டும். அதன் மேல் பாதி எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அதற்கு மேல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய நுங்கை சேர்த்து நன்றாக கலக்கினால் சுவையான மற்றும் உடல் சூட்டை தணிக்கும் நுங்கு சர்ப்பத் ரெடி.
- 2
குறிப்பு சுகர் சிரப் செய்ய 1கப் சர்க்கரையை 1/2கப் தண்ணீர் மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து சர்க்கரை கரையும் வரை மிதமான தீயில் வைத்து கரைக்கவும். பாகு பதம் தேவை இல்லை. ஆறிய உடன் ஒரு பாட்டிலில் வைத்து பிரிஜ்ஜில் வைத்து பயன் படுத்தலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நுங்கு சர்பத்


கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)


நொங்கு சர்பத்


நுங்கு சர்பத்


நுங்கு பாயாசம்


*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)


*நுங்கு, இளநீர், ஜூஸ்*


லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)


கறிவேப்பிலை இட்லி பொடி.(Curry leaves Idly powder recipe in Tamil)


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)


லெமன் சோடா சர்பத்


நன்னாரி சர்பத் - (Nannari sharbath Recipe in Tamil)


நுங்கு கீர் (Nungu kheer recipe in tamil)


முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)


163.தேன் பூண்டு சால்மன்


வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)


நுங்கு பால்(iceapple milk recipe in tamil)


நொங்கு பால் சர்பத் (Nongu Paal Sarbath Recipe in Tamil)


நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)


ஈஸி ஆனியன் ரிங்க்ஸ் (Easy onion rings Recipe in Tamil)


கறிவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)


ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)


தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)


முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)


ஹெல்த்தி ஸ்மூத்தி (Healthy smoothy Recipe in Tamil)


மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)


கருவேப்பிலை கட்டி (Karuveppilai katti Recipe in tamil)


சில் லெமன் சர்பத்


ப்ரோக்கோழி சாலட்

கமெண்ட் (10)