ப்ரோக்கோழி சாலட்

Sumaiya Shafi @cook_19583866
#nutrient1
புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த ப்ரோக்கோழி.
ப்ரோக்கோழி சாலட்
#nutrient1
புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த ப்ரோக்கோழி.
சமையல் குறிப்புகள்
- 1
ப்ரோக்கோழியை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும், பின் அதில் வெட்டி வைத்த ப்ரோக்கோழி சேர்த்து,5 நிமிடம் கழித்து வடித்து கொள்ளவும்.
- 3
ஆப்பிளை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 4
ஒரு பௌலில் ஆப்பிள் மற்றும் ப்ரோக்கோழி சேர்த்து,பின் அதில் தயிர்,எலுமிச்சை சாறு, மிளகுத்தூள்,உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஊற்றி கிளறி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.Sumaiya Shafi
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.Sumaiya Shafi
-
பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)
#nutrient1#book#goldenapron315 வது வாரம் Afra bena -
-
-
மோர் குழம்பு
கால்சியம் சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#goldenapron3#okra #yogurt Sarulatha -
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
மேங்கோ ஜாம்
#nutrient2 #goldenapron3(மாம்பழம் வைட்டமின் C) மாம்பழம் புடிக்காதவர்கள் யாரும்யில்லை மாம்பழம் சீசனுக்கு மட்டுமே கிடைக்கும் நாம் அதனை பதப்படுத்தேனால் சீசன் முடிந்தாலும் நம்மால் அதான் சுவையை உணர முடியும் மங்கோ ஸ்குவாஷ் நான் ஏர்கனவே செய்துள்ளேன் இப்பொழுது உங்களுக்காக மங்கோ ஜாம் Soulful recipes (Shamini Arun) -
மண் பானை மீன் curry
#book #nutrient1நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது. MARIA GILDA MOL -
-
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
163.தேன் பூண்டு சால்மன்
சால்மன் உங்களுக்கு மிகவும் நல்லது, அது நியாசின், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், புரதம், பாஸ்பரஸ், மற்றும் வைட்டமின் பி 6 போன்ற பொருட்கள் உள்ளன, இது கொழுப்பு, பாந்தோத்தேனிக் அமிலம், பயோட்டின் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாக இருக்கிறது. Beula Pandian Thomas -
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது. Laxmi Kailash -
கால்சியம் சத்து அதிகம் உள்ள முட்டை recipe முட்டை பணியாரம் #nutrient1#கால்சியம்
குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு முட்டை.இதில் கால்சியம் மற்றும் புரத சத்து இரண்டும் நிறைந்தஉணவுVanithakumar
-
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
-
-
சாமை காரப்பொங்கல் (Little millet pongal)
சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன், #ONEPOT Renukabala -
-
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
பெசரட் தோசை/சிறு பயிறு தோசை
#nutrient11 கப் சிறுப்பயிறில் புரதம் - 16 கிராம், கால்சியம் -2.8% மற்றும் நார்சத்து-16 கிராம் உள்ளது. ஆகவே புரதம் மற்றும் கால்சியம் சத்து நிறைந்த தோசை இது !Eswari
-
சோயா சன்க்ஸ் சைவ கோழி வறுவல் (Soya chunks saiva koli varuval Recipe in tamil)
புரதம் நிறைந்த, மற்றும் வைட்டமின், தாதுக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை கட்டுப் படுத்தும்.#book #nutrient1 Renukabala -
கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. Nisha Mukilan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12410339
கமெண்ட்