வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)

#GA4/Pumpkin/Week 11
*வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
#GA4/Pumpkin/Week 11
*வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
பூசணிக்காயை தோல் நீக்கி அதில் இருக்கும் விதைகளை நீக்கி துருவி ஈரத் துணியில் போட்டு நன்கு பிழிந்து துருவிய பூசணிக்காய் மற்றும் வடிகட்டிய தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய்யை ஊற்றி துருவிய பூசணிக்காயை சிறிது வதக்கி வடிகட்டிய பூசணிக்காய் தண்ணீரை சேர்த்து நன்கு வேகவிடவும்.
- 2
இதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ அல்லது மஞ்சள் கேசரி கலர் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
- 3
சிறிது வதங்கி வந்ததும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி முந்திரி பருப்பை வறுத்து சேர்த்து கொண்டால் சுவையான மற்றும் தித்திப்பான காசி அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெள்ளை பூசணிக்காய் சாம்பார்(Vellai poosanikkaai saambaar recipe in tamil)
நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்#arusuvai5#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
வெண் பூசணி/காசி அல்வா(pumpkin halwa recipe in tamil)
நீர்ச்சத்து,நார்சத்து மிகுந்த வெண்பூசணியை,உணவில் சேர்த்தால்,நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.பூசணியை, கூட்டு,பொரியலாக சாப்பிட விருப்பமில்லை எனில்,இனிப்பான அல்வாவாகக் கூட செய்து சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
Pineapple kaesari
#np2அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. Jassi Aarif -
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
-
பூசணிக்காய் பொரியல் (Poosanikkai poriyal recipe in tamil)
#GA4#WEEK11#Pumpkinநார்ச்சத்து நிறைந்த உணவு #GA4#WEEK11#Pumpkin A.Padmavathi -
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
முட்டை வறுவல்(muttai varuval recipe in tamil)
#Nutritionமுட்டையில் புரதச்சத்து மற்றும் விட்டமின் டி நிறைந்துள்ளது சின்ன வெங்காயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், ஐயன் ,மினரல் ,விட்டமின், பொட்டாசியம், அதிகம் நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
கறிவேப்பிலை இட்லி பொடி.(Curry leaves Idly powder recipe in Tamil)
* கருவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.*உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன.#Ilovecooking #home #mom kavi murali -
சேப்பங்கிழங்கு ஃப்ரை (Seppankilanku fry recipe in tamil)
#deepfryசேப்பங்கிழங்கில் பைபர் மாங்கனீஸ் விட்டமின் பி6 பொட்டாசியம் காப்பர் விட்டமின் சி பாஸ்பரஸ் உள்ளது. Jassi Aarif -
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G -
-
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai poosani sambar recipe in tamil)
#sambarrasamவெள்ளை பூசணிக்காய் நீர்ச்சத்து உடையது. இதுஉடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. Priyamuthumanikam -
-
பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள். Senthamarai Balasubramaniam
More Recipes
கமெண்ட் (13)