கசப்பு துளியும் இல்லாத பாவைக்காய் புளிக்குழம்பு 😍

பாவைக்காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ் மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.. இது பசியை அதிகம் தூண்டக் கூடியது.. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாவைக்காய்அதிகம் சாப்பிட்ட வேண்டும் பாவைக்காய் சாப்பிட சிலர் விரும்புவது இல்லை.. ஆனால் இந்த முறையில் செய்தால் கசப்பு இருக்காது..
கசப்பு துளியும் இல்லாத பாவைக்காய் புளிக்குழம்பு 😍
பாவைக்காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ் மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.. இது பசியை அதிகம் தூண்டக் கூடியது.. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாவைக்காய்அதிகம் சாப்பிட்ட வேண்டும் பாவைக்காய் சாப்பிட சிலர் விரும்புவது இல்லை.. ஆனால் இந்த முறையில் செய்தால் கசப்பு இருக்காது..
சமையல் குறிப்புகள்
- 1
பாவைக் காய்யை தோல் நீக்கி சுத்தம் செய்து வட்ட வட்டமாக வெட்டி கொள்ளவும்.. அதை கடாயில் எண்ணெய் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.. பின் அதை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும்..இப்படி செய்தால் கசப்பு இருக்காது..
- 2
பின் அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து வெந்தயம், சீரகம் ஆகியவற்றை போடவும்.. அது இலேசாக பொன் நிறமாக மாறியதும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்..
- 3
பிறகு நாம் தனியாக வைத்த பாவைக்காய் உடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி குழம்பு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 4
அதன் பிறகு புளியை 4 அல்லது 5 முறை (புளி வெள்ளை நிறமாக மாறும் வரை) கரைத்து ஊற்றி கலந்து விடவும்.. பாவைக்காய் புளி கரைசலில் தான் வேக வேண்டும்... 3/4 பங்கு புளி கரைசல், 1/4 தண்ணீர் இது தான் அளவு... இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்..
- 5
ஊற்றிய தண்ணீர் வற்றும் வரை அடுப்பை சிம்மில் வைக்கவும்..
- 6
சுற்றி எண்ணெய் விட்டு வரவும்.. குழம்பை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும்..
- 7
கசப்பு இல்லாத பாவைக்காய் குழம்பு ரெடி ☺️
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரோட்டுக்கடை தக்காளி சட்னி (Roadkadai thakkali chutney Recipe in Tamil)
#nutrient2 #book. தக்காளியில்வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். Dhanisha Uthayaraj -
*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. Jegadhambal N -
ஹோட்டல் சுவையில் பூரி மசாலா
#myownrecipes.உருளைக்கிழங்கில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ளது இதில் வைட்டமின் சி பாஸ்பரஸ் பொட்டாசியம் ஜிங்க் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. Sangaraeswari Sangaran -
*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
Pineapple kaesari
#np2அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. Jassi Aarif -
-
*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது. Jegadhambal N -
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
ஸ்டவ்ட் சுருள் தோசை
ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. முட்டைகோஸ் புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். தோசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியது. #everyday1 Lakshmi Sridharan Ph D -
*வாழைக்காய் வறுவல்*
வாழைக்காயில், வைட்டமின், நார்ச்சத்து, தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*பச்சை மாங்காய் குழம்பு*
#WAபெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் இதன் புளிப்புச் சுவை மிகவும் பிடிக்கும். மேலும், மாங்காயில் வைட்டமின் சி உள்ளதால், இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது. Jegadhambal N -
வேப்பம்பூ புளிக்குழம்பு (Veppam poo pulikulambu recipe in tamil)
வேப்பம்பூ ஜீரண சக்திக்கு ,வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்தும். பித்தத்தை தணிய வைக்கும் கல்லீரல் குறைபாடுகளை குணமாக்க உதவும் சிறுநீரக கல் ,பித்தப்பை கல் கரைய உதவும்.#everyday 2 Sree Devi Govindarajan -
ஆலு காப்சிகம் கறி
#lockdown1என் குடும்பத்தில் அனைவருக்கும் உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இந்த lockdown நேரத்தில் வைட்டமின் சி மிகவும் அவசியம். காப்சிகத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. அதனால் வாரம் ஒரு முறை உருளைக்கிழங்கோடு காப்சிகம் சேர்த்துக் கறி செய்து உணவில் சேர்த்துக் கொள்கிறோம். Natchiyar Sivasailam -
-
ஆரஞ்சு பழத்தோல் துவையல்(நார் சத்து உள்ளது)
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி போடாமல் அதில் உள்ள சத்துக்களை சரியான முறையில் பயன்படுத்தி தோலில் உள்ள 100 கிராம் நார் சத்து நமக்கு சுலபமாக கிடைக்கும் வகையில் செய்யலாம்..இதில் மேலும் பல சத்துக்கள் உள்ளன. Uma Nagamuthu -
சீரகம் புளிக்குழம்பு
#momகுழந்தை பிறந்த பிறகு வயிற்றில் உள்ள புண் ஆற பத்திய காரமில்லாத உணவுகள் சாப்பிடணும். இந்த சீரக குழம்பு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வர புண் குணமாகும் என என் அம்மா எனக்கு சொல்லுவார்கள். நான் இதை தான் சாப்பிட்டேன். Sahana D -
புடலங்காயில் 3 in 1 ரெசிபி (காரம் மற்றும் ஸ்வீட்)
புடலங்காய் வைத்து பொதுவாக கூட்டு மற்றும் பொறியல் செய்வார்கள்..நீர் சத்து அதிகம் உள்ள காய்கறி இது.. இதில் வைட்டமின் ஏ, பி, இரும்பு சத்து, கால்ஷியம் நிறைந்த உள்ளது.இதை வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.. Uma Nagamuthu -
-
*மாங்காய் ரசம்*
மாங்காய், மலச்சிக்கலை போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண்னை ஆற்றும். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. Jegadhambal N -
OC ஜுஸ் அல்லது ஆரஞ்சு மற்றும் கேரட் பழ ஜூஸ்
கேரட் மற்றும் ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் கால்ஷியம் சத்துக்கள் நிறைந்தது... Uma Nagamuthu -
-
மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)
சமையல் திட்டத்துடன் இணைக்கமணதக்காளி கீரை பொரியல்அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#முட்டை#book Meenakshi Maheswaran -
முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். காய்கறிகள் நிறம் மாறாமல் க்ரிஸ்ப் ஆக இருக்க வேண்டும் #kp Lakshmi Sridharan Ph D -
-
ஸ்பைசி ரோஸ்டட் தாமரை விதை முந்திரி மசாலா
#CookpadTurns6தாமரை விதைகளில் பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போட்டாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், முந்திரி ஆரோக்கியதிர்க்கு நல்லது வேறு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை இட்லி பொடி.(Curry leaves Idly powder recipe in Tamil)
* கருவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.*உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன.#Ilovecooking #home #mom kavi murali -
பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட்