Pineapple kaesari

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#np2
அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

Pineapple kaesari

#np2
அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1கப் பைன் ஆப்பிள்
  2. 1 கப் சேமியா
  3. 3 கப் தண்ணீர்
  4. 1 கப் சர்க்கரை
  5. 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த் தூள்
  6. 2 ஸ்பூன் நெய்
  7. 1 ஸ்பூன் எண்ணெய்
  8. 1 சிட்டிகை உப்பு
  9. முந்திரி கிஸ்மிஸ் தேவைக்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் நெய் சேர்த்து கிஸ்மிஸ் முந்திரி சேர்க்கவும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் பைனாப்பிளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

  2. 2

    ஒரு சிட்டிகை உப்பு தண்ணீர் சேர்த்து சேமியாவை சேர்த்து நன்றாக நன்றாக வேகவிடவும். சேமியா நன்றாக வெந்த பின்பு சர்க்கரையை சேர்க்கவும் மிதமான தீயில் வைக்கவும்

  3. 3

    சர்க்கரை இலகிய பின்பு சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும். வித்தியாசமான சுவையில் சூப்பரான பைனாப்பிள் கேசரி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes