சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பாகற்காயைப் போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
அடுத்து ஒரு பாத்திரத்தில் புளியைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- 3
பின்பு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, கொத்தமல்லி, சோம்பு ஆகியவற்றைப் போட்டு வறுத்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸ் பண்ணி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
அடுத்து பூண்டு, வெங்காயம் இரண்டையும் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.பின்பு தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 5
பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் கடுகு, ஜீரகம், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து தாளித்து, அதனுடன் வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- 6
இத்துடன் கறிவேப்பிலையையும் போட்டு வதக்கி, அதனோடு பாகற்காயை சேர்த்து வதக்கவும்.
- 7
பாகற்காய் நன்கு வதங்கிய பின் அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
#GA4 #Week15 #Jaggery Renukabala -
கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
-
-
-
-
-
உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
#GA4 #week 1 பாகற்காயை நாம் வாரம் ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய் வயிற்று புண்களுக்கு நல்லது.சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.உளுத்தம் பருப்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. Gayathri Vijay Anand -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
கருனக்கிழங்கு புளிக்குழம்பு
#mom உடல் உஷ்ணத்தை குறைக்கும். Its control motion problem also. Gayathri Vijay Anand -
More Recipes
கமெண்ட்