உளுந்தஞ்சோறு (Ulunthasoru Recipe in Tamil)

பல சத்துக்களை உள்ளடக்கிய உளுந்தை கொண்டு செய்யும் சாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் உணவு. பூப்பெய்திய பெண்களுக்கும்,பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் சத்தான உணவு.குறைந்த பொருட்களுடன் எளிய முறையில் செய்து முடிக்கும் இந்த சத்தான உணவை உங்கள் குடும்பங்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.#deeshas
உளுந்தஞ்சோறு (Ulunthasoru Recipe in Tamil)
பல சத்துக்களை உள்ளடக்கிய உளுந்தை கொண்டு செய்யும் சாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் உணவு. பூப்பெய்திய பெண்களுக்கும்,பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் சத்தான உணவு.குறைந்த பொருட்களுடன் எளிய முறையில் செய்து முடிக்கும் இந்த சத்தான உணவை உங்கள் குடும்பங்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.#deeshas
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் இல்லாமல் தொளி உளுந்தை நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
- 2
ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணை விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து பூண்டு சேர்த்து அதில் சுக்குப்பொடி போட்டு அரிசி வேகும் அளவிற்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 3
பின்னர் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கொதித்ததும் கழுவிய அரிசி மற்றும் உளுந்தை அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்த வேக வைக்க வேண்டும்.
- 4
பின்னர் தண்ணீர் வற்றி அரிசி வெந்தவுடன் (சுமார் 20 நிமிடங்கள்) சூடாக இறக்கி பரிமாறவும்.
- 5
இந்த சத்தான உளுந்தஞ்சோற்றுக்கு முட்டை அவியல்,மல்லித்துவையல் அல்லது கோழி குழம்பு அசத்தலாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)
மதிய உணவிற்கு மிகவும் துரிதமான முறையில் இந்த தேங்காய் சாதம். Akzara's healthy kitchen -
கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri Renukabala -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
சுவையான ஆரோக்கியமானது மிகவும் எளிய முறையில் இதனை செய்துவிடலாம். #arusuvai1 Manchula B -
கீரை சாதம்(keerai sadam recipe in tamil)
#HJகீரையில் இரும்பு,சுண்ணாம்பு சத்து என பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. தினமும்,கீரைகளை சாதம் /சூப்/குழம்பு என உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. Ananthi @ Crazy Cookie -
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)
#Everyday1சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு. Suresh Sharmila -
பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன். Jassi Aarif -
கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)
#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது.. Muniswari G -
துவரம் பருப்பு சாதம் (toor dal rice recipe in tamil)
#made4இது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... இதில் முருங்கைக் கீரையும் சேர்த்து செய்துள்ளதால் இது மிகவும் சத்தானதும் கூட.. Muniswari G -
மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)
#VC #CRவெங்காயம் சேர்க்கவில்லை. எளிய முறையில் செய்த தேங்காய் கூடிய சுவையான கொழுக்கட்டை. #CR Lakshmi Sridharan Ph D -
உளுந்தப் பருப்பு சோறு (black gram rice recipe in Tamil)
#vn இது பூப்படைந்த பெண்களுக்கு செய்து கொடுப்பார்கள்.. மிகவும் சத்தானதும் கூட... எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த உணவை சமைப்போம்.. Muniswari G -
வேர்க்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
#GA4வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
தேங்காய் அல்வா (Thenkai halwa recipe in tamil)
#coconutஉணவில் முக்கிய பங்கு வகிக்கிறது தேங்காய் இங்குமிகவும் சுவையான தேங்காய் அல்வா தயார். Linukavi Home -
உளுந்து சோறு
#vattaram#week4கன்னியாகுமாரி மாவட்டத்தில் திருமணமாகப்போகிற ஆண்கள் பெண்களுக்கு வீடுகளில் இந்த உளுந்தம்சோறும், நாட்டுக்கோழி குழம்பும் செய்து கொடுப்பார்கள் MARIA GILDA MOL -
கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும். Lakshmi -
கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
#keralaமிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்ய முடியும் Sudharani // OS KITCHEN -
கேரட் தயிர் பச்சடி (Carrot thayir pachadi recipe in tamil)
#GA4#WEEK3 #GA4 # WEEK 3Carrotமோர் குழம்பு போன்று எளிய முறையில் செய்யும் உணவு. Srimathi -
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
கப்பா புட்டு(மரவள்ளி கிழங்கு புட்டு) (Kappaa puttu recipe in tamil)
#kerelaகப்பா கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு ஆகும். அனைத்து வீடுகளில் இது அன்றாட முக்கிய பங்கு வகிக்கின்றன. Subhashree Ramkumar -
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#Varietyriceதக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை Sangaraeswari Sangaran -
மட்டன் சுத்ரியான்
#keerskitchenஇஸ்லாமியர்களின் விசேஷ நாட்களில் முக்கிய பங்கு கொண்ட இந்த உணவு மிக மிக ருசியாக இருக்கும். மாடர்ன் பாஸ்தாவை போல பாரம்பரிய உணவு இது. Asma Parveen -
-
திருநெல்வேலி சொதி குழம்பு
#vattaram#week4சாதம் இட்லி தோசைக்கு ஏற்ற திருநெல்வேலி சொதி குழம்பு Vijayalakshmi Velayutham -
காயி சாசிவே சித்தரான்னம் (Kayi sasive chithranna recipe in tamil)
சித்தரான்னம் கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவிரைவில் செய்யக்கூடிய இந்த உணவு காலை நேரத்திலும் கூட எல்லா ஹோட்டல், சின்ன ரோட்டு சைடு கடைகளில் கூட எளிதில் கிடைக்கும் ஒரு பேமஸ் உணவு. இதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காயி சாசிவே சித்தரான்ன என்பது தேங்காய் சேர்த்து செய்யும் சாதம்.#Karnataka Renukabala -
பலதானிய தோசை(Multigrain Dosa recipe in Tamil)
#milletகம்பு, கேழ்வரகு,சோளம் மக்காச்சோளம்,உளுந்து,அரிசி கொண்டு செய்யப்படும் தோசை ஆகும். பல தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் தோசை மாவில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. Senthamarai Balasubramaniam -
கோவன் பிணாக (govan pinak Recipe in Tamil)
#goldenapron2#ஆரோக்யமிக விரைவில் சுலபமாக சுவையான சத்தான இனிப்பு வகை. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செய்யலாம் Santhanalakshmi -
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்