கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku Recipe in Tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று பேர்
  1. 2 கைப்பிடி கறிவேப்பிலை
  2. 1 ஸ்பூன் சீரகம்
  3. 1/2 ஸ்பூன் மிளகு
  4. 2-3 வர மிளகாய்
  5. சிறிதுபுளி
  6. 1/2 கப் துருவிய தேங்காய்
  7. 10 சின்ன வெங்காயம்
  8. 8 பல் பூண்டு
  9. 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் கறிவேப்பிலையை கழுவி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், மிளகு,வரமிளகாய்,புளி,கறிவேப்பிலை,தேங்காய்,உப்பு சேர்த்து வதக்கி ஆறிய பின் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்னர் மற்றொரு வாணலியில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் பூண்டு ஆகியவற்றை நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அரைத்த விழுதை அதில் சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கி எடுத்து சாதத்தோடு கலந்து சாப்பிடலாம்.💁 இந்த செய்முறையை எனது கசின் Shyamala விடம் கற்றுக்கொண்டேன். 💁💁

  3. 3

  4. 4

  5. 5

  6. 6

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes