சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் பருப்பு தண்ணீர் சீரகம் மற்றும் மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து 2 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு பருப்பை நன்றாக கடைந்து கொள்ளவும்.
- 2
பின்பு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்து பருப்புடன் சேர்த்து சுடச்சுட பரிமாறவும்.
Similar Recipes
-
பருப்பு ரசம்(PARUPPU RASAM RECIPE IN TAMIL)
மிகவும் எளிமையானது அடிக்கடி செய்து சாப்பிடலாம்cookingspark
-
-
பீட்ரூட் சாம்பார்(beetroot sambar recipe in tamil)
மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் சத்தானது Shabnam Sulthana -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
-
-
-
-
-
நூல்கோல் பச்சைப் பட்டாணி பருப்பு குழம்பு(noolkol pattani paruppu kulambu recipe in tamil)
இந்த குழம்பு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது நூல்கோல் காய் சேர்த்துக்கொள்வது சர்க்கரை நோயை குறைக்கும் மேலும் பச்சை பட்டாணி கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
அவரைப் பருப்பு குழம்பு (Avarai paruppu kulambu recipe in tamil)
#சாம்பார் Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பச்சை பயறு பருப்பு குழம்பு (Pachchaipayaru kulambu Recipe in Tamil)
புரதச் சத்து நிறைந்தது.#nutrient1 #book Renukabala -
-
தர்பூசணி காய் பருப்பு குழம்பு (Tharboosani kaai paruppu kulambu recipe in tamil)
#lockdown இந்த ஊரடங்கு நமக்கு கிடைக்கும் பொருள்களை சிக்கனமாக பயன்படுத்தவும், உணவுப்பொருட்களை வீணாக்கக்கூடாது என்ற பெரிய விஷயத்தை கற்றுக் கொடுத்துள்ளது அந்த வகையில் தர்பூசணிப் பழத்தை சாப்பிட்டபின்,மேல் உள்ள தோல் பாகத்தை தூக்கி எறியாமல் அதைக்கொண்டு எளிமையான குழம்பு ஒன்று செய்யலாம். இது மிகவும் சத்தானதாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும். மீனா அபி -
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்.... Nalini Shankar -
பாசி பருப்பு சாம்பார் (Paasi paruppu samar recipe in tamil)
#goldenapron3#week20#அவசரத்தில் செய்யக்கூடிய சாம்பார் Narmatha Suresh -
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15727162
கமெண்ட்