சமையல் குறிப்புகள்
- 1
உலுத்தம் பருப்பை 2-3 மணி நேரம் ஊறவைக்கவும் ஊறியதும் அரைத்து ராகி மாவில் உப்பு அரைத்த உலுத்தம் பருப்பை சேர்த்து நீர் சேர்த்து தோசை மாவு பத்திற்கு கரைக்கவும்
- 2
கரைத்த மாவை 6-8மணி நேரம் புளிக்க விடவும் பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடு ஏறிய பின் மாவை ஊற்றி சுற்றியும் எண்ணை ஊற்றி இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12469490










கமெண்ட்