வெஜிடேபிள் அவல் கட்லெட்

அவல் நமது பாரம்பர்ய உணவு வகைகளில் ஒன்று. அதில் செய்யக்கூடிய ஒரு எளிய கட்லட்டை பார்க்கலாம். வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. #nutrient2 #book
வெஜிடேபிள் அவல் கட்லெட்
அவல் நமது பாரம்பர்ய உணவு வகைகளில் ஒன்று. அதில் செய்யக்கூடிய ஒரு எளிய கட்லட்டை பார்க்கலாம். வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. #nutrient2 #book
சமையல் குறிப்புகள்
- 1
அவலை நன்றாக தண்ணீர்விட்டு இரு முறை அலசி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அளவு வெண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்த காய்கறிகளை ஒன்றொன்றாக சேர்க்கவும். காய்கறி பாதி வெந்தவுடன் அதில் மிளகாய் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும் பின்னர் அந்த கலவையில் உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் காய்கறிகள் நன்கு வேகும் வரை விடவும்.
- 3
அடுப்பை அனைத்து விட்டு அவலில் மசாலா கலவையை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். இப்பொழுது பிசைந்த கலவையை விருப்பப்பட்ட வடிவம் செய்யவும். ஒரு தவாவில், ஒரு ஸ்பூன் அளவு வெண்ணெயை விட்டு செய்து வைத்த கட்லெட்டை இருபுறமும் நன்றாக பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
- 4
குறிப்பு: அவலை தயிருடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது. அப்படிச்சாப்பிட்டால் மந்தம் உண்டாகும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார்த்திகை ஸ்பெஷல்,* அவல் பொரி உருண்டை*(aval pori urundai recipe in tamil)
* கார்த்திகை பண்டிகை* அன்று கண்டிப்பாக அவல் பொரி உருண்டை செய்வார்கள்.வைட்டமின்,பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச் சத்துக்கள் அவலில் உள்ளன.அவல் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது.உடல் எடையைக் குறைக்கக் கூடியது. Jegadhambal N -
புளி அவல் (Tamarind flattened rice)
அவல் வைத்து நிறைய உணவு செய்கிறோம். இப்போது காரசாரமான புளி அவல் செய்து பார்ப்போம்.#ONEPOT Renukabala -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#Breakfast உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அவல் போன்ற உணவை உட்கொள்ளலாம். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. இது இரும்பு சத்து நிறைந்த உணவு ஆகும். Food chemistry!!! -
அத்தோ முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம்.. Viji Prem -
அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋 Shyamala Senthil -
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
-
சப்பாத்தி, காரட், உருளை கட்லெட் &போண்டா.
#leftover... மீதம் வந்த சப்பாத்தியில்இரண்டு விதமாக பண்ணின சுவையான காரட் உருளை கட்லட்டும் போண்டாவும்..... Nalini Shankar -
அவல் லட்டு (Aval laddu recipe in tamil)
#kids1#week1குழந்தைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் அவல் லட்டு Vijayalakshmi Velayutham -
-
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
சிவப்பு அவல் டம்ளர் புட்டு (Sivappu aval tumlar puttu Recipe in Tamil)
#family #nutrient3 கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோய் தடுக்கும் சிவப்பு அவல்! சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
ராஜ்மா உருளைக்கிழங்கு லாலிபாப்(Rajma Potato lolli pop recipe in tamil)
*சிறுநீரக பீன்ஸ் (Kidney Beans) என்று அழைக்கப்படும்ராஜ்மாவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளன.#Ilovecooking#cookwithfriends kavi murali -
சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel Vaishnavi @ DroolSome -
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்
*கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.* மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.#IloveCooking. kavi murali -
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
-
-
வடகொரிய கத்தரி மசாலா(North Korean steamed spicy brinjal)
#steamஅந்நிய நாட்டு ஆரோக்கிய உணவு வகைகளில் ஒன்று இந்த வடகொரிய ஆவியில் வேகவைத்த கத்திரிக்காய் மசாலா.. karunamiracle meracil -
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
*நுங்கு, இளநீர், ஜூஸ்*
நுங்கில், வைட்டமின் பி, சி, இரும்புச் சத்து, கால்ஷியம், புரதச் சத்து, அதிகம் உள்ளது. கோட்டைக்கு மிகவும் ஏற்றது. Jegadhambal N -
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
பன்னீர் ஃப்ராங்கி ரோல்
புரதம் அடர்த்தியான பாலாடைக்கட்டி உங்களை நீண்ட நேரம் திருப்திப்படுத்தி, பசி வேதனையைத் தக்க வைத்துக் கொள்ளும். புரதம் நிறைந்திருப்பதைத் தவிர, பன்னீர் இணைந்த லினோலிக் அமிலத்தின் வளமான மூலமாகும். இந்த கொழுப்பு அமிலம் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது #nutrient1 #book #goldenapron3 Vaishnavi @ DroolSome -
முட்டை மசாலா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
சிக்கன் பிரைட் ரைஸ்
#lockdown2 கடைகளில் தயார் செய்ய படும் உணவுகளை வீட்டிலேயே செய்ய கற்று கொண்டேன்... அதில் இதுவும் ஒன்று... Muniswari G -
அத்தோ
அத்தோ என்பது பர்மீஸ் உணவு.பர்மீஸ் உணவு அனைத்தும் மிக எளிதாக செய்யக்கூடிய உணவு. எங்கள் ஊரின் மிக பிரபலம் அத்தோ. #streetfood #arusuvai5 Vaishnavi @ DroolSome
More Recipes
கமெண்ட்