வித்யாசமான முட்டை போன்டா

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை அவிழ்த்து உரித்து இரண்டாக நறுக்கி அதில் உள்ள மஞ்சள் கருவைவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும், பிறகு வெங்காயம் மல்லிதழை கறுவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும், பிறகு கடலைமாவில் மிளகாய்தூள், அரிசி மாவு, மல்லிதழை, கறுவேப்பிலை, சோடாஉப்பு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும் பாதி வதங்கியதும் அதில் மிளகுதூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும் அதில் முட்டை மஞ்சள் கருவை சேர்க்கவும், - 2
பிறகு அதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள் உப்பு சேர்த்து மஞ்சள் கருவை நன்கு உடைத்து விட்டு 1 நிமிடம் வதக்கவும், பின்பு மல்லிதழை தூவி இறக்கி விடவும், பிறகு மஞ்சள் கரு கலவையை முட்டை வெள்ளை பகுதி நடுவில் சிறிது சிறிதாக எல்லா வெள்ளை பகுதி நடுவிலும் வைக்கவும், பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முட்டைகளை கடலைமாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும், சுவையான முட்டை போன்டா தயார்.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி... Nalini Shankar -
தவாவில் முட்டை பிரைட் ரைஸ் (Thavavil muttai fried rice recipe in tamil)
#ilovecooking தவாவில் செய்வதால் ஒரு நபர்க்கு தேவையான பொருட்கள் Thulasi -
-
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
-
-
More Recipes
கமெண்ட்