சுஜி வெஜ் கட்லெட்

Lock-down recipe
ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன்.
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipe
ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 3 கப் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் உப்பு ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்கவிடவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வேகவிடவும். கொஞ்சம் பீன்ஸ் வெந்ததும் ரவையை கொட்டி கிளறவும்.
- 2
ரவை வெந்ததும் அதனுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு சோளம் துருவிய கேரட் குடை மிளகாய் பொடியாக அரிந்ததுசிவப்பு மிளகாய் தூள் சாட் மசாலா தூள் சோள மாவு 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுஅனைத்தையும் நன்கு கலந்து பிசையவும். சிறிதளவு நெய்யை கையில் தொட்டு உருண்டையாக உருட்டி தட்டையாக கட்லெட் செய்யவும.
- 3
பொடித்த ரஸ்க் பவுடரில் நன்கு பிரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.சுவையான சுஜி வெஜ் கட்லெட் தயார் சாஸுடன் தொட்டு சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிமிலி உருண்டை
Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கி தர முடியாது.வீட்டிலேயே எளிமையான முறையில் சத்தான ஆரோக்கியமான ஒரு உருண்டை செய்து தரலாம். Soundari Rathinavel -
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
சப்பாத்தி வெஜிடபிள் ரோல்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்சப்பாத்திக்கு குருமா கிரேவி என சைடிஷ் பலவிதம் செய்யலாம்.முளைகட்டிய பச்சைப் பயிறு காய்கறிகள் அனைத்தும் வைத்து ஒரு சைடு செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. Soundari Rathinavel -
கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛 Meena Ramesh -
-
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
-
#lockdown Onion capsicum fry
Lock down. ஈஸியான ரெசிபி. வீட்டில் இருக்கும் காய்களை கொண்டு செய்யலாம். #stay home stay safe. Sharmi Jena Vimal -
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D -
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
நவரத்ன புலாவ் (நட்ஸ்)
#goldenapron3 #bookபுலாவ் வகைகளில் நவரத்ன புலாவ் மிகவும் சுவையான புலாவ் ஆகும். வீட்டில் எல்லா நட்ஸ்களும் உலர் திராட்சை , மற்றும் காய்கறிகளும் இருந்தது.இவைகளை வைத்து இந்த புலாவ் செய்தேன். இதற்கு பன்னீர் பட்டர் மசாலா தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். அல்லது தயிர் பச்சடி சேர்த்து கொள்ளலாம். வீட்டில் ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் என்னால் இதற்குண்டான சைடு டிஷ் செய்ய முடியவில்லை. Meena Ramesh -
தக்காளி சேமியா கிச்சடி/tomoto
#lockdown2 #golden apron 3 #bookவீட்டில் இருந்த தக்காளி, கேரட், பீன்ஸ், குடமிளகாய் வைத்து செய்தேன். பட்டாணி சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது மார்கெட்டில் தான் கிடைக்கும். கொரோன தொற்று பயத்தால் வெளியில் சென்று எதுவும் வாங்குவதில்லை. தெருவில் விற்று செல்லும் காய்களை மட்டும் வாங்கி சமையல் செய்து வருகிறேன். நாமும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் அல்லவா? Meena Ramesh -
-
-
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
புளியோதரை(instant)
#lockdownஊரடங்கு அறிவித்ததும் நான் இன்ஸ்டன்ட் மிக்ஸ் கொஞ்சம் வாங்கி வச்சுக்கிட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பறவை கூடு (Bird's Nest)
#Lockdown #nagercoil #bookநம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு சுவையான ஈவ்னிங் ஸ்னாக். Pratheepa Madhan -
கத்திரிக்காய் கொத்சு
#Lock down##Book#பணியாரத்திற்கு தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் கொத்சு. மிகவும் ருசியாக இருந்தது. sobi dhana -
ஓம பிஸ்கட் #book
தடை உத்தரவால் ஸ்னாக்ஸ் வாங்க செல்ல முடியவில்லை, அதனால் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து பிஸ்கெட் செய்தேன். குழந்தைகள் மகிழ்ந்தனர். Hema Sengottuvelu -
Veg corn soup
#refresh2இந்த கொரானா காலத்தில் இது போன்ற ஏதாவது ஒரு சூப் வைத்து குடிப்பது எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாக இருக்கும். காய்கறிகளில் உள்ள சத்துக்கள்,இஞ்சி பூண்டு சீரகம் மிளகு போன்ற பொருட்கள் தரும் தொண்டை பாதுகாப்பு, பசி தூண்டும் சக்தி நமக்கு நல்லதுதானே?வீட்டில் எந்த காய் இருந்தாலும் சேர்த்து செய்யலாம்.நான் கேரட் பீன்ஸ் நாட்டு சோளக்கதிர் போட்டு செய்தேன். Meena Ramesh -
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
மல்டி விட்டமின் சாலட்
எதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
திடீர் மேகி மிக்சர் (thideer maggi Mixer recipe in tamil)
#goldenapron3#அவசர சமையல்இந்த திடீர் மிச்சர் செய்வதற்கு மாவு பிசைய வேண்டிய வேலை இல்லை ஓமப்பொடி அச்சு பூந்தி கரண்டி எதுவும் தேவை இல்லை.தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டால் பத்து நிமிடத்தில் முடித்துவிடலாம். வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக சுவையும் சூப்பராக மிகவும் கிரிஸ்பியாக இந்த மிக்ஸர் இருக்கும். அவசியம் ஒரு முறை அனைவரும் முயற்சிக்கலாம். Drizzling Kavya -
ஒயிட் சாஸ் பாஸ்தா
#lockdown2 #bookலாக் டவுன் காலத்தில் நம்மால் வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிட முடியாத நிலைமை.அதனால் பாஸ்தா பாக்கெட் வீட்டில் இருந்தது. கேரட் குடைமிளகாய் இரண்டும் வீட்டில் இருந்தது. அன்று கார்ன் கிடைத்தது.இவைகளை வைத்து இந்த பாஸ்தா செய்தேன். ஹோட்டல் சுவை கிடைத்தது.அனைவரும் விரும்பி சுவைதோம். Meena Ramesh -
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home
More Recipes
கமெண்ட் (2)