மாம்பழ மோர் குழம்பு (Maambazha morkulambu Recipe in Tamil)

Sarojini Bai @Nagercoilfoodie23
மாம்பழ மோர் குழம்பு (Maambazha morkulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- 2
மிக்சியில் தேங்காய்,கருவேப்பிலை,சீரகம்,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து.
- 3
கூடவே பச்சை மிளகாய்,இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நங்கு அரைத்து கொள்ளவும்.
- 4
அரைத்த விழுதை வேக வைத்த மாம்பழத்தோடு சேர்த்து கலந்து கொள்ளவும்.தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 5
இப்போம் மோர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில்
வைத்து கொதித்து விடாமல் நுரை கூடி வரும் போது இறக்கவும். - 6
நறுக்கிய மல்லி தழை சேர்க்கவும்.
- 7
தாளிக்க தேங்காய் எண்ணெய் ஊத்தி காய்ந்த மிளகாய் சேர்க்கவும்,கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை சேர்த்து தாளித்து மோர் குழம்பில் சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
வெள்ளை பூசணி நிறைய வைட்டமின்களை கொண்டுள்ளது. வைட்டமின் A, B2, C, E உள்ளது.உடம்பில் நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும். #book #nutrient2 Renukabala -
-
மாம்பழம் அகர் அகர் புட்டிங் (Maambalam agar agar pudding recipe in tamil)
#goldenapron3#nutrient3#family#mango Fathima Beevi Hussain -
மாம்பழ தேங்காய் குழம்பு
#vattaram#week6 - மாம்பழம்...இனிப்பு,புளிப்பு, காரம் கலந்த சுவையில் தேங்காய் மாம்பழ குழம்பு... Nalini Shankar -
-
பச்சை மோர் குழம்பு (Pachai morkulambu recipe in tamil)
#arusuvai4காய்கறி எதுவும் இல்லையா? இந்த ஈஸியான மோர் குழம்பு வையுங்கள். Sahana D -
-
-
மாம்பழ புளிசேரி (Maambala puliseri recipe in tamil)
#nutrient3மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.Ilavarasi
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
-
-
-
வடை மோர் குழம்பு(Vadai morkulambu recipe in tamil)
கலைப்பருப்பு 100ஊறப்போட்டு இஞ்சி சிறிது,2வரமிளகாய்,உப்பு, பெருங்காயத்தூள் சிறிது போட்டு உப்பு ,தேவையான அளவு,சீரகம், சோம்புபோட்டு குட்டி வடையாக போடவும்.மோர் 1டம்ளர் எடுக்க. கடலைப்பருப்பு,2ஸ்பூன்,து.பருப்பு 1ஸ்பூன்,அரிசி அரை ஸ்பூன் போட்டு ஊறவைத்து சீரகம் சிறிது,தேங்காய் கொஞ்சம், வெங்காயம் 3,பச்சை மிளகாய் 1 அரைத்து மோரில் கலக்கவும். பின் கடாயில் கடுகு, உளுந்து ,வெந்தயம் ,பெருங்காயம் ,வரமிளகாய் 2, வறுத்து பெரியவெங்காயம் வெட்டியதை வதக்கவும் வடைகளை போடவும்.அரைத்த கலவை மோர் ஊற்றி நுரை வரவும் இறக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு
கத்திரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. சுவையான நாட்டு கத்திரிக்காய் மோர் குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
-
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
- முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
- தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
- கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
- மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)
- கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12520734
கமெண்ட் (4)