Beetroot juice 🥤 (Beetroot juice Recipe in Tamil)

#nutrient3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
Beetroot juice 🥤 (Beetroot juice Recipe in Tamil)
#nutrient3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை நன்கு கழுவி கல் உப்பு சேர்த்த தண்ணீரில் 5 நிமிடம் போட்டு வைக்கவும். பின்பு அதை எடுத்து தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக அரிந்து ஜூஸர் உபயோகித்து அரைக்கவும்.
- 2
ஜூஸர் இல்லையென்றால் மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி வடிகட்டி குடிக்கவும்.
- 3
பச்சையாக குடிக்க விரும்பாதவர்கள் வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் குடிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. jassi Aarif -
பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)
#nutrient3#goldenapron3பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக்குகிறது .பீட்ரூட்டில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இத்தகைய சத்து நிறைய பீட்ரூட்டை ஜூஸாகவோ, வேகவைத்து கீர் ஆகவோ செய்து பருகலாம் . Shyamala Senthil -
ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ்(Apple, beetroot, carrot (ABC) juice recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*ஏ பி சி ஜூஸ் இந்த ஜூஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தினமும் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். தோலிருக்கு மினுமினுப்பையும் கலரையும் கொடுக்கும். Senthamarai Balasubramaniam -
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
#GA4 #week11 #amlaவைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகும். Asma Parveen -
பிளட் ஜுஸ்(beetroot juice recipe in tamil)
இந்த ஜுஸ் ரத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றது. cooking queen -
ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
#nutrient3ஆட்டு ஈரலில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை உணவில் எடுத்து கொள்வதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். Manjula Sivakumar -
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G -
பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
1.இவ்வகை உணவு சாப்பிடுவதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.2. மிகவும் சுவையானது அனிமியா என்னும் நோய் வராது#GA4#week 5 லதா செந்தில் -
பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் . Sharmila Suresh -
பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)
#nutrient3#bookபீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது Jassi Aarif -
பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4 பீட்ரூட் ஜூஸ் இது ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது Suresh Sharmila -
மூவர்ண காய்கறி புட்டிங் (Moovarna kaaikari buddind Recipe in Tamil)
#nutrient2 #bookகேரட்,பீட்ரூட்,பூசணிக்காயில் அதிக அளவு வைட்டமின் உள்ளது. Sarojini Bai -
பீட்ரூட் ஸ்டிர் ஃரை (Beetroot stir fry recipe in tamil)
#goldenapron3# nutrition 3# familyபீட்ரூட் ஆனது நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மட்டுமல்லாது இரத்த சோகை தீர்க்க வல்லதாகும். இந்த அற்புதமான உடலுக்கு வலிமையைக் ஊட்டக்கூடிய இந்த பீட்ரூட் பொரியல் எனது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக சமைக்கிறேன். அத்தோடு மட்டுமல்லாமல் என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காய்கள் பிடிக்கும் என்பார்கள் ஆனால் அனைவருக்கும் பிடித்த பீட்ரூட்டை சமைப்பதில் மகிழ்கின்றேன். Santhi Chowthri -
ட்ரை ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் (Dry fruits custard recipe in tamil)
இரும்புச்சத்து நார்ச்சத்து நிறைந்த இந்த கஸ்டர்ட் ரெசிபி மிக மிக சுவையானதாக இருக்கும் .இதனை செய்வதும் மிகவும் எளிது ,தவிர இந்த ரெசிபியை அடிகடி உண்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் .#nutrient3 . Revathi Sivakumar -
பீட்ரூட் ஓட்ஸ் கஞ்சி
#immunity பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். Stella Gnana Bell -
மாதுளம் பழம் ஜூஸ்(Maathulam palam juice Recipe in Tamil)
#bcamஇரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பானம். Jassi Aarif -
பேரீச்சம் பழ மில்க் ஷேக் (Peritchampazha milkshake recipe in tamil)
#GA4 தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது இதில் இரும்புச்சத்து உள்ளது இது இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் Suresh Sharmila -
கறிவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ,நார்ச்சத்து ,வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது . ஆகவே இதை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும் . Shyamala Senthil -
உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது. Shyamala Senthil -
-
Orange juice 🥤
#nutrient2ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். BhuviKannan @ BK Vlogs -
கம கம பீட்ரூட் சூப் (Beet root soup recipe in tamil)
பீட்ரூட் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்#arusuvai5#goldenapron3 Sharanya -
பீட்ரூட் சுண்டல் (Beetroot sundal Recipe in Tamil)
#Nutrient1 #bookபீட்ரூட்டில் பொரியல் செய்வோம். இந்த முறை வித்தியாசமாக அதனுடன் பாசிப் பயறு சேர்த்து சுண்டல் செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
முருங்கைகீரை தண்ணிச்சாறு (Murunkai keerai thanni saaru recipe in tamil)
#nutrient3முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது Laxmi Kailash -
பீட்ரூட் ஜுஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4#Week5#Beetroot இது ரத்தத்தை சுத்தபடுத்தும் ஆரோக்கியமான உணவு #GA4#WEEK5#Beetroot A.Padmavathi -
-
வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
#Nutrient 3 காய்கறி கலவையில் நார்ச்சத்தும் பீட்ரூட்டில் இரும்புச்சத்து இருக்கிறது. குருமா, பிரியாணி போன்ற வகையான உணவுகளில் சேர்க்கப்படும் காய்கறிகளை வித்தியாசமான கூட்டு செய்து சாப்பிடலாம். Hema Sengottuvelu
More Recipes
- முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
- தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
- கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
- கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
- மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)
கமெண்ட்