செஸ்வான் வெஜ் பாஸ்டா (Schezwan veg pasta Recipe in Tamil)

Lakshmi Bala @cook_18855582
கோதுமையினால் செய்யப்பட்ட பாஸ்தாவும் காய்களும்
செஸ்வான் வெஜ் பாஸ்டா (Schezwan veg pasta Recipe in Tamil)
கோதுமையினால் செய்யப்பட்ட பாஸ்தாவும் காய்களும்
சமையல் குறிப்புகள்
- 1
கொதிக்கும் நீரில் பாஸ்தாவை 1 ஸ்பூன்உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்
- 2
வாணலியில் எண்ணை சேர்த்து அரிந்த காய்களை வதக்கி உப்பு சேர்த்து பிரட்டவும்
- 3
சாஸுடன் பாஸ்தா சேர்த்து மிதமான தீயில் பிரட்டி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo Sundari Mani -
-
*செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)
#CHஇந்தோ சீனாவின் ரெசிபி இது. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கின்றது. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
-
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
-
-
வெஜ் ஊத்தப்பம்(Veg Uttapam recipe in Tamil)
#GA4 /week 1*காய்கறி சாப்பிடாத குழந்தைகள் கூட ஊத்தாப்பதில் போட்டு கொடுத்தால் விரும்பி சாப்பிட்டு விடுவார்கள் இது சத்து மிகுந்த டிபன் ஆகும். Senthamarai Balasubramaniam -
-
-
ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)
#buddyவீட்டிலேயே பாஸ்தா செய்வது ரொம்ப சுலபமானது . Sheki's Recipes -
-
வெஜ் ஆம்லெட்(Veg omelette recipe in tamil)
#hotel நான் ஹோட்டலில் விரும்பி உண்ணும் வித்யாசமான உணவுகளில் ஒன்று. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். hema rajarathinam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12546137
கமெண்ட்