மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3-4 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர் பால்
  2. 1மாம்பழம்
  3. 50 கிராம் கடல்பாசி
  4. தேவைக்கு ஏற்பசர்க்கரை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடல் பாசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவிடவும்

  2. 2

    அடுப்பில் பாலை வைத்து கடல்பாசி சேர்த்து நன்றாக கிளறவும் கடல்பாசி கரையும் வரை கிளறவும்.

  3. 3

    ஒரு மாம்பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் சேர்த்து சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்

  4. 4

    கடல்பாசி கரைந்தவுடன் அடுப்பை அணைத்து மிக்ஸியில் அடித்து வைத்திருக்கும் மாம்பழக் கூழை இத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  5. 5

    ஆறவிடவும்.பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து கூலாக பரிமாறவும் சுவையான மாம்பழ அகர் அகர் / கடல்பாசி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes