அசோகா அல்வா/ மூங்தால் அல்வா (Ashoka halwa recipe in tamil)

#arusuvai1
#nutrient3
முதல் முறையாக செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருக்கு, நல்லா வந்திருக்கு.செய்யுறதும் சுலபம்
அசோகா அல்வா/ மூங்தால் அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1
#nutrient3
முதல் முறையாக செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருக்கு, நல்லா வந்திருக்கு.செய்யுறதும் சுலபம்
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை லேசாக கடாயில் வறுத்து எடுக்கவும்.குக்கரில் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்
- 2
வெந்த பருப்பை ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.நான் ஸ்டிக் கடாயில் நெய் சிறிது சேர்த்து கோதுமை மாவு சேர்த்து சிறிது நேரம் கிளறவும் மிதமான தீயில் வைக்கவும்,.இத்துடன் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்க்கவும்.
- 3
நன்றாக கிளறவும்.சிறிது கெட்டி ஆனதும் சர்க்கரை தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்.நான் சர்க்கரை மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளேன்.
- 4
நன்றாக கிளறவும்.சிறிது நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 5
சிறு கடாயில் நெய் சேர்த்து கிஸ்மிஸ் முந்திரி ஏலக்காய்த்தூள் சேர்த்து தாளித்து அல்வாவுடன் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.(நெய் சேர்ந்ததும் கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#flour1திருவையாறு ஸ்பெஷல் அசோக அல்வா மிகவும் பிரசித்தம்பெற்றது செய்வது மிகவும் சுலபம் Sudharani // OS KITCHEN -
அசோகா ஹல்வா(ashoka halwa recipe in tamil)
#cf2குக் பாட் நண்பர்கள் மற்றும் அட்மின் களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.💐எங்கள் வீட்டில் இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் அசோகா அல்வா. பொதுவாக அசோகா அல்வாவை பாசிப்பருப்பை வேகவைத்து செய்வார்கள். நான் பாசிப்பருப்பை நன்கு சிவக்க வறுத்து மிக்ஸியில் நைசாக அரைத்து, அதை சலித்து எடுத்துக் கொண்டேன். பிறகு கோதுமை மாவு சேர்த்து செய்தேன். விரைவில் செய்து முடித்து விட்டேன்.மிகவும் எளிதாகவும, அருமையான சுவையுடனும் இருந்தது. Meena Ramesh -
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
-
-
-
-
-
-
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4 mercy giruba -
-
-
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan -
-
சுவையான சர்க்கரை பொங்கல் (Suvaiyaana sarkarai pongal recipe in tamil)
தித்திக்கும் சுட சுட சர்க்கரை பொங்கல்#goldenapron3#arusuvai1 Sharanya -
-
-
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
-
-
-
-
-
எங்க ஊரு திருநெல்வேலி அல்வா🤤🤤😋😋(tirunelveli halwa recipe in tamil)
அல்வானா இப்படித்தான் இருக்கணும் அப்படின்னு சொல்ற அளவுக்கு டேஸ்டா இருக்கும்.#4 Mispa Rani
More Recipes
கமெண்ட்