பிரட் ஹனி கேக் (Bread honey cake recipe in tamil)

#arusuvai1
இன்றைக்கு நாம் பார்க்க போகிற ரெசிபி மிகவும் சுவையான ஹனி கேக். இதனை பிரட் வைத்து இரண்டு நிமிடத்தில் சூப்பராக தயார் செய்யலாம். அறுசுவை உணவுகளில் முதலாவது சுவையான இனிப்பு வகையை சேர்ந்தது இந்த ரெசிபி.
பிரட் ஹனி கேக் (Bread honey cake recipe in tamil)
#arusuvai1
இன்றைக்கு நாம் பார்க்க போகிற ரெசிபி மிகவும் சுவையான ஹனி கேக். இதனை பிரட் வைத்து இரண்டு நிமிடத்தில் சூப்பராக தயார் செய்யலாம். அறுசுவை உணவுகளில் முதலாவது சுவையான இனிப்பு வகையை சேர்ந்தது இந்த ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் 1/4 கப் தண்ணீருடன் 1/4 கப் சக்கரை சேர்த்து கொதிக்க விடவும். சக்கரை முழுதாக கரைந்ததும் இதனை ஆர வைக்கவும்.
- 2
பின்னர் இந்த சக்கரை சிரப்புடன் 4 டீஸ்பூன் தேன் ஊற்றவும். இப்போது தேன் சிரப் தயார்.
- 3
அடுத்து அதே கடாயில் 2 டீஸ்பூன் ஜாம் சேர்த்து 30 நொடிகள் உருக வைக்கவும்.
- 4
பின்னர் பிரட் துண்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி இரண்டாக வெட்டி வைக்கவும்.அடுத்து தேன் சிரப்பை எல்லா துண்டுகளிலும் தடவவும்.
- 5
இறுதியாக உருக வைத்த ஜாமை மேலே தடவி கொஞ்சம் தேங்காய் துருவலை தூவினால் சுவையான ஹனி கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹனி கேக்🍯 (Honey cake recipe in tamil)
# bakeஇது முட்டை சேர்க்காமல் தயிர் மற்றும் சமையல் எண்ணெய் சேர்த்து தயாரித்த மைதா மாவு கேக் ஆகும் மைதா விற்கு பதில் கோதுமை மாவு போட்டும் செய்யலாம். சமையல் எண்ணெய்க்கு பதில் வெண்ணெய் சேர்த்தும் செய்யலாம். தேன் சிறப்பு மற்றும் ஜாம் சிரப் சேர்ப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் கடையில் செய்த கேக்கின் சுவை அப்படியே கிடைத்தது. Meena Ramesh -
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)
#bakeஓவன் இல்லாமல் வாணலி அல்லது குக்கரிலேயே சுவை நிறைந்த மிருதுவான கேக் தயாரிக்கலாம்.Ilavarasi
-
-
இன்ஸ்டன்ட் பிரட் ஹனி கேக் (Instant bread honeycake recipe in tam
#leftover மீதமான பிரட்டை வைத்து இன்ஸ்டன்ட் பிரட் ஹனி கேக் Shobana Ramnath -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
ரஷ்யன் ஹனி கேக்(russian honey cake recipe in tamil)
#FC Haseenaஇந்த ரஷ்யன் ஹனி கேக் நம் ருசித்துப் பார்த்திடாத ஒரு புதுவித ருசியை ருசிக்கலாம் Cookingf4 u subarna -
-
பிரட் டோஸ்ட் (Bread Toast Recipe in tamil)
#GA4#week23#toastபிரெட்டில் செய்யக்கூடிய மிகவும் ரெசிபிக்களில் ஒன்று பிரட் டோஸ்ட் இது சுவையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது Mangala Meenakshi -
-
-
-
-
-
-
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
-
சோடா பிரட் (Irish soda bread)
சோடா பிரட் (Irish soda bread) செய்வது சுலபம். நல்ல ருசி #bake Lakshmi Sridharan Ph D -
பிரட் பஜ்ஜி (Bread Bajji recipe in tamil)
நான் வீட்டில் தயார் செய்த பிரட்டை வைத்து இந்த பஜ்ஜி செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. நீங்கள் கடையில் கிடைக்கும் பிரட்டை வைத்து இதே போல் செய்து சுவைக்கவும். செய்வது மிகவும் சுலபம்.#deepfry Renukabala -
தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)
#BIRTHDAY1இன்று அம்மாவின் நாள்; உலகெங்கும் அம்மாவை கொண்டாடும் நாள், அம்மா விரும்பும் சாக்லேட் கேக், அம்மா முட்டை சாப்பிடமாட்டார்கள். இந்த ரேசிபியில் முட்டை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. எல்லா பொருட்களும்—தேன், சாக்லேட், வேர்க்கடலை எண்ணை, முந்திரி, பாதாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)
#trendingகுழந்தைகளுக்கு கேக் வகைகள் என்றால் மிகவும் விருப்பம். வண்ணமயமான கேக் என்றால் கொள்ளைப் பிரியம். நாம் வீட்டிலேயே சுலபமாக ஓவன் இல்லாமல் இந்த ரெயின்போ கேக் செய்யலாம். கண்ணைக் கவரும் ரெயின்போ கேக் உங்கள் குழந்தைக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
ஹனி ஜெல்லி கேக் (Honey jelly cake recipe in tamil)
#NoOvenBakingகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி கேக் ஐ வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் . Love -
மட்டன் எலும்பு சூப் (mutton elumbu soup recipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் தெம்பான மட்டன் எலும்பு சூப். Aparna Raja
More Recipes
கமெண்ட்