கஸ்டர்ட் பிஸ்கட் (Custard biscuit recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து பவுடராக எடுத்து கொள்ளவும். ஒரு பவுலில் வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 2
இதில் பவுடர் சர்க்கரை, மைதா மாவு, கஸ்டர்ட் பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து விட்டு கைகளால் பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் பால் தெளித்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 3
பிறகு இதை நன்கு கைகளால் உருளை வடிவத்தில் உருட்டி கொள்ளவும். சில்வர் பாயில் சீட் விரித்து அதன் மேல் வைத்து நன்கு சுற்றி மடித்து 10 நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்.
- 4
பிறகு இதை வெளியே எடுத்து சில்வர் பாயில் சீட்ஐ நீக்கி விட்டு உருட்டிய மாவின் ஓரங்களில் இருந்து கத்தியால் நறுக்கி கொள்ளவும். நறுக்கிய பிஸ்கட் துண்டுகள் மேல் சிறு பாதாம் துண்டுகள் வைத்து பேக்கிங் ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி கொள்ளவும்.
- 5
பிறகு ஓவனை 5 நிமிடம் ப்ரீஹூட் செய்து விட்டு இந்த ட்ரேயை ஓவனில் வைத்து 180 டிகிரி கன்வக்ஷன் மோடில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.கஸ்டர்ட் பிஸ்கட் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
வெண்ணெய் பிஸ்தா பிஸ்கட் (Vennai pista biscuits recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யகூடிய பிஸ்கட் வகை. Priyatharshini -
-
-
-
-
-
கஸ்டர்ட் ஆப்பிள் மஃபின் (Custard apple muffin recipe in tamil)
#GRAND2Happy new year to all Kavitha Chandran -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil)
#CDY இது எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையும் அருமையாக இருக்கும்.இது எண்ணுடைய 2.30 வயது மகனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தயா ரெசிப்பீஸ் -
-
ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ். Santhanalakshmi -
-
-
-
-
-
-
ரவா புட்டிங் கேக் (Rava pudding cake recipe in tamil)
#arusuvai1#goldenapron3"" நோ ஓவன் நோ எக் "" Laxmi Kailash -
கமெண்ட்