தேன் மிட்டாய் - முறை2 (Thean mittaai recipe in tamil)

தேன் மிட்டாய் - முறை2 (Thean mittaai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி உளுத்தம்பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி குறைந்தது நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை ஒரு கிரைண்டரில் சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவேண்டும் அரைக்கும் பொழுதே ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும்.
- 2
பாத்திரத்தில் சக்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் ஒரு கம்பி பதம் வரும் அடுப்பை அனைக்கவும் அணைத்த பிறகு அதை ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் வைத்து அரைத்த மாவில் சோடா சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்பொழுது சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த உடன் சர்க்கரை பாகில் போட்டு குறைந்தது 5 முதல் 10 நிமிடம் வரை ஊற வைத்து பின்னர் தனித்தனியாக ஆறவிடுங்கள் சுவையான தேன் மிட்டாய் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
-
-
-
-
தேன் மிட்டாய்
#ஸ்னாக்ஸ்#Bookதேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
தேன் மிட்டாய்
#குழந்தைகள்டிபன்ரெசிபிகுழந்தைகளுக்கு கடையில் கிடைக்கும் சாக்லேட் வாங்கித் தருவதை விட வீட்டிலேயே தேன்மிட்டாய் செய்து வைத்தால் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Aishwarya Rangan -
-
-
ஆப்பம் தேங்காய்ப்பால்(appam and coconut milk recipe in tamil)
சூடான ஆப்பமும் தேங்காய் பாலும் அருமையான பொருத்தமாக இருக்கும் மிகவும் பாரம்பரியமான உணவு முறைகளில் இதுவும் ஒன்று # ric. Banumathi K -
ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
#kids2 #deepavali 80,90களில் இது பிரபலமான இனிப்பு... நான் சிறு வயதில் சாப்பிட்டது... இப்போது எங்கும் இது எளிதாக கிடைப்பதில்லை... அதனால் இதை வீட்டிலேயே செய்து விட்டேன்... Muniswari G -
-
தேன் மிட்டாய் (Then Mittai Recipe in Tamil)
#goldenapron2தமிழ் நாட்டில் சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் ஊர் திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் கிராம புறங்களில் பரவலாக காணப்படும் Sudha Rani -
சூடாக ஆப்பம், தேங்காய் பால் (Aappam & thenkaai paal recipe in tamil)
ஆப்பம், தேங்காய் பால் சாப்பிட சுவையாக இருக்கும். வயிற்றுக்கு தொந்தரவு தராது. தேங்காய் பால் சூடு செய்யாமல் சாப்பிட நிறைய சத்து உள்ளது. ஹோட்டல் ஸ்டைலில் இப்ப வீட்டில் செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
-
-
முட்டை மிட்டாய் (Muttai mittaai recipe in tamil)
இனிப்பு என்றாலே மாவு சேர்த்து செய்வார்கள்.இந்த முட்டை மிட்டாய் நாட்டு கோழி முட்டை ,கோவா மற்றும் நெய் சேர்த்து செய்தது.குழந்தைகளுக்கு சத்தான திகட்டாத இனிப்பு.#arusuvai1#muttaimittai#eggsweet Feast with Firas -
ஜவ்வு மிட்டாய் (Javvu mittai recipe in tamil)
#GA4 Week18 விருப்பம் உள்ளவர்கள் ஃபுட் கலர் சேர்க்கலாம். நான் ஃபுட் கலர் சேர்க்கவில்லை. Thulasi -
-
-
* பங்க் கடை தேன் மிட்டாய்*(honey candy recipe in tamil)
#newyeartamilபள்ளியின் அருகில் சின்ன பங்க் கடை இருக்கும்.கண்ணாடி பாட்டிலில் , தேன் மிட்டாயை அதில் போட்டிருப்பார்கள்.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.பள்ளி இடைவேளை போது நானும் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருக்கும்.இன்று செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.எனது பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. Jegadhambal N -
-
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
பாதாம் பக்லாவா (Badam paklaava recipe in tamil)
இது இன்னொரு விதமான பக்லாவா வகை. இதில் நீங்கள் பாதாம் பிஸ்தா முந்திரி சேர்க்கலாம்.#arusuvai1 #nutrient3 Vaishnavi @ DroolSome -
-
-
More Recipes
கமெண்ட்