கச்சாயம் (Kachchaayam Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் வாழைப்பழத்தை சேர்த்து அதை நன்கு மசித்து கொள்ளவும். பிறகு இதில் வெல்லம் பொடியாக்கி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
இதில் கோதுமை மாவு, உப்பு, சோடா உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி தண்ணீர் சிறிதளவு ஊற்றி மாவை கிள்ளி போடும் அளவுக்கு கலந்து வைக்கவும்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்து உள்ள மாவை சிறிதாக கிள்ளி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)
கோதுமை மாவு கச்சாயம் அனைவரும் மிக விரைவில் செய்யும் ஒரு ஸ்வீட். வெல்லம் வைத்து செய்வதால் மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட.எளிதில் செய்யும் இந்த ஸ்வீட்டை அனைவரும் செய்து சுவைக்கவும். இந்த ஸ்வீட் என்னுடைய 400 ராவது ரெசிபி.எனவே இந்த பாரம்பரிய பலகாரத்தை உங்களிடம்பகிர்ந்துள்ளேன்.#Flour Renukabala -
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@cook_19751981இந்த ரெசிபி நமது சகோதரி ஹேமா கதிர் அவர்கள் செய்தது அதை சிறிய மாறுதல் உடன் நானும் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது இதை முழுவதும் எண்ணெயில் பொரிக்காமல் பணியாரக்கல்லில் சுட்டெடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
இனிப்பு பணியாரம் (Inippu paniyaram recipe in tamil)
#GA4#WEEK2பணியாரம் பண்டைய உணவு முறையில் ஒன்று. எந்த ஒரு பண்டிகையிலும் செய்யும் ஒரு பலகாரம். Linukavi Home -
-
-
-
-
-
-
-
பனானா அப்பம்/ பனானா பாயாசம்
பனானா அப்பம்/ பனானா பாயாசம்-ஒரு ஸ்நாக்ஸ் இனிப்பு,காரம் சேர்ந்த காம்பினேசன்.ஒரு ஸ்பெஷல் பொருள்-வாழைப்பழம்-இது ஒரு இனிப்பு சுவையுடைய பிளேவரை கொடுக்கும். Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
#npd1 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு கோதுமை தோசை.Priya ArunKannan
-
குக்கர் வாழைப்பழ,சாக்லேட் கப்கேக்(BANANA CHOCOLATE CAKE RECIPE IN TAMIL)
#npd2 #Cakemarathon குழந்தைகளை இன்னும் அதிகமாக மகிழ்விக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வீட்டில் உள்ள சத்தான வாழைப்பழத்தை வைத்து சாக்லேட் கப்கேக் செய்து உங்கள் குழந்தைகள் விரும்பும் வடிவங்களில் செய்து கொடுத்தால் இன்னும் விருப்பமாக சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். Anus Cooking -
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
- Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
- Capsicum Omelette (Capsicum omelette recipe in tamil)
- ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்பொங்கல் (Restaurent style venpongal Recipe in Tamil)
- மிருதுவான ரொட்டி (soft rotti) (Miruthuvaana rotti recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12654430
கமெண்ட்