பாம்பே சட்னி (Bombay chutney recipe in tamil)

பாம்பே சட்னி (Bombay chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், 3 பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
- 2
மீதமுள்ள 3 பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து அரைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
தக்காளி வதங்கியதும் மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
- 6
கடலை மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- 7
தக்காளி, வெங்காயம் வெந்து தண்ணீர் கொதித்ததும் அரைத்த விழுது, கரைத்து கடலை மாவு சேர்க்கவும்.
- 8
கொதிக்க விடாமல் நுரைத்து வரும் போது இறக்கவும்.
- 9
மல்லி இலை தூவி இட்லி, தோசை, சப்பாத்தியோடு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மணமணக்கும் மல்லி சட்னி(coriander chutney recipe in tamil)
#queen2 பல நோய்களில் இருந்து விடுதலை தரும் இந்த கொத்தமல்லி இலையை நீங்கள் சமையலுக்கு யூஸ் பண்றீங்களா?1.கொத்த மல்லி இலையை தினமும் உணவில் சேர்ப்பதால் ரத்த சர்க்கரை அளவை சரிசெய்யும்.2. கர்ப்பிணிகளுக்கு: கர்ப்பிணிகள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் குழந்தை ஆரோக்கியமாக வளரும் குழந்தைகளின் எலும்பு பற்கள் உறுதி அடையும்.3. எலும்பு மற்றும் தசைகளுக்கு: கொத்தமல்லி தழை உண்பதால் எலும்பு ,நரம்பு ,மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்பை குணமாக்கலாம் .பசியை தூண்டும் ஒரு மூலிகைத் தாவரமாகும். வாயு பிரச்சனையை குணமாக்கும்.4. சத்துக்கள்: கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ பி சி மற்றும் சுண்ணாம்புச்சத்து இரும்புச்சத்து உள்ளது.5. மாரடைப்பு ஆபத்து: நம் உடலில் LDL - bad cholesterol ( low density lipid). என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கும் மாரடைப்பு ஆபத்தை குறைக்கும். VLDL - good cholesterol. இவ்வளவு பயனுள்ள இலையை கண்டிப்பாக உங்கள் சமையலில் பயன்படுத்துங்கள் நலமுடன் வாழுங்கள். Lathamithra -
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி..(hotel style thanni chutney recipe in tamil)
சுவையான ஹோட்டல் ஸ்டைல் தண்ணீர் மாதிரி தேங்காய் சட்னி#queen2 Rithu Home -
-
-
-
-
-
-
-
-
-
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
-
செட்டிநாடு சாப்பாடு கொத்தமல்லித் துவையல் (Chettinadu sappadu & kothamalli thuvaiyal recipe in tamil)
#ilovecooking Easy food chutney it combines for sambar rice rasam rice curd rice... Madhura Sathish -
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பீன்ஸ் சட்னி(beans chutney recipe in tamil)
1. முருங்கை பீன்ஸ் கிட்னியில் உள்ள கல்லை நீக்கும் சக்தி வாய்ந்தது.2.இந்த பீன்ஸ் சட்னி மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
- Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
- Capsicum Omelette (Capsicum omelette recipe in tamil)
- ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்பொங்கல் (Restaurent style venpongal Recipe in Tamil)
- மிருதுவான ரொட்டி (soft rotti) (Miruthuvaana rotti recipe in tamil)
கமெண்ட்