ராகி அல்வா (Raagi halwa recipe in tamil)

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 நபர்களுக்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் ராகி மாவை சேர்த்து 3 நிமிடங்கள் வறுத்து தனியே வைக்கவும்

  2. 2

    அதே கடாயில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து தனியே வைக்கவும்

  3. 3

    முந்திரிப் பருப்பில் ராகி மாவு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும், ஏலக்காய் தூள் செய்து சேர்க்கவும்.

  4. 4

    வெல்லப்பாகு சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes