ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கோதுமை மாவை சேர்த்து நன்கு வறுக்கவும் பின் துருவிய ஆப்பிள் சேர்த்து நன்கு வதக்கவும் பின் ஆப்பிள் வதங்கியதும் பால் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்து வேக வைக்கவும்
- 2
பால் நன்கு சுண்டியதும் சர்க்கரை ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும் பின் சிறிது கலரை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும்
- 3
பின் மீதமுள்ள நெய்யை சூடாக்கி சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி கிண்ணத்தில் மாற்றி அதன் மேல் நட்ஸ்ஐ பரவலாக போட்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆப்பிள் ஜாம் (Apple jam recipe in tamil)
#home#momஆப்பிள் தினந்தோறும் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது. ஆப்பிள் எலும்புகளை வலுவாக்கும்.ஆப்பிளை கர்ப்பிணிப் பெண்கள் தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நல்லது. ஆப்பிளை ஜாம் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
#qk - கேஸரிவித்தியாசமான ருசியில் நிறைய விதங்களில் கேஸரி செய்யலாம்.. நான் நிறைய விதமாக கேஸரி போஸ்ட் செய்திருக்கிறேன்.. இப்போது வித்தியாசமான ருசியில் நான் செய்த ஆப்பிள் கேஸரி... 🍎 Nalini Shankar -
-
ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)
ஆப்பிள் அல்வா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் ஹெல்தியான ரெசிபி. இது செய்ய குறைவான நேரமே தேவைப்படும் #kids1#snacks. Santhi Murukan -
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
-
தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)
#DEஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்சறது. இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
ஆப்பிள் சோமாஸ் (Apple Somas recipe in tamil)
ஆப்பிள் வைத்து நிறைய இனிப்புகள் செய்யலாம். நான் இங்கு ஆப்பிளுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து சோமாஸ் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும் செய்து சுவைக்கவேஇங்கு பதிவிட்டுள்ளேன்.#CookpadTurns4 Renukabala -
-
-
-
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1 பாசிப்பருப்பில் இந்த அல்வா செய்வதால் சுவை நன்றாக இருக்கும். Manju Jaiganesh -
-
-
-
ஆப்பிள் ஹல்வா(apple halwa recipe in tamil)
#CF2மிகவும் எளிமையான ரெசிபி ஆப்பிளில் கூட அல்வா செய்யலாம் Shabnam Sulthana -
ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
ஆப்பிள் மற்றும் மாதுளையில் சத்துக்கள் அதிகம். ஆனால் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. இது போல் செய்து கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.#Kids2 #Drinks Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12663293
கமெண்ட்