ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மை போல் அரைத்து கொள்ளவும்.
- 3
ஒரு காடாய் வைத்து நெய் விட்டு முந்திரியை வறுத்து கொள்ளவும்
- 4
அதை பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
- 5
நிறம் மாற ஆரம்பித்ததும் அதில் சீனி சேர்த்து கிளறவும்.
- 6
நெய் வெளியில் வரும் வரை வதக்கவும்
- 7
நன்கு சுண்டி வந்ததும் ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து கிளறி இருக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)
ஆப்பிள் அல்வா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் ஹெல்தியான ரெசிபி. இது செய்ய குறைவான நேரமே தேவைப்படும் #kids1#snacks. Santhi Murukan -
-
ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
#GA4 #Week6 #halwaவித்தியாசமான ரஸ்க் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
ஆப்பிள் ஹல்வா(apple halwa recipe in tamil)
#CF2மிகவும் எளிமையான ரெசிபி ஆப்பிளில் கூட அல்வா செய்யலாம் Shabnam Sulthana -
-
-
-
-
-
-
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
-
-
ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)
#Cookpadturns4 #Fruitபழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பாயசத்தை செய்து கொடுத்து பாருங்கள். Nalini Shanmugam -
ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
#qk - கேஸரிவித்தியாசமான ருசியில் நிறைய விதங்களில் கேஸரி செய்யலாம்.. நான் நிறைய விதமாக கேஸரி போஸ்ட் செய்திருக்கிறேன்.. இப்போது வித்தியாசமான ருசியில் நான் செய்த ஆப்பிள் கேஸரி... 🍎 Nalini Shankar -
ஆப்பிள் பக்கோடா (Apple pakoda recipe in tamil)
ஆப்பிள் பக்கோடா புது விதம். சிறு இனிப்புடன் சேர்த்து காரமான பக்கோடா இது. #kids1#snacks Santhi Murukan -
*ஓட்ஸ் வித் ஆப்பிள் கீர்*(oats apple kheer recipe in tamil)
எனது 175 வது ரெசிபிஇது என்னுடைய,175 வது ரெசிபி.ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகின்றது.இரும்புச் சத்து , நார்ச்சத்து,புரதச்சத்து, அதிகம் உள்ளது.ஆப்பிளில் வைட்டமின் சி இருப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குடல் புற்று நோய், மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
தேங்காய் அல்வா (Thenkai halwa recipe in tamil)
#coconutஉணவில் முக்கிய பங்கு வகிக்கிறது தேங்காய் இங்குமிகவும் சுவையான தேங்காய் அல்வா தயார். Linukavi Home -
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)
#DEஆப்பிளில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்சறது. இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
கடலைப்பருப்ப அல்வா (Kadalai paruppu halwa recipe in tamil)
#jan1கடையில் வாங்கும் கடலைமாவு ஏதாவது ஒரு கலப்படம் இருக்கும் அதற்குப் பதில் நம் பருப்பு வாங்கி கழுவி சுத்தம் செய்து மாவு அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான பலகாரங்கள் செய்து கொள்ளலாம் செலவும் நமக்கு குறையும் Chitra Kumar -
-
கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#jan1 பருப்பு வகைகளிலேயே எந்தவித பக்கவிளைவும் இல்லாதது பாசிப்பருப்பு ஒன்றே பயறு வகை என்றாலும் பருப்பு வகை என்றாலும் எல்லா வித மருந்துகள் சாப்பிட்டாலும் வைத்தியத்துக்கு உண்டானது இந்த பாசிப்பயிறு மட்டுமே கூட்டு செய்யவும் பொரியல் செய்வோம் உழவு செய்வோம் இதில் ஒரு விதமான இனிப்பான சுவையான இந்த அல்வா முறை தமிழகத்தில் தஞ்சாவூரில் மிகவும் பேமஸ் ஆனது அதில் மதுரைக்காரி நான் எழுதுகிறேன் Chitra Kumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13904936
கமெண்ட் (4)