எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் சந்தவை
  2. 2ஸ்பூன் லெமன் சாறு
  3. 1/2ஸ்பூன் கடுகு
  4. 1/2ஸ்பூன் கடலை பருப்பு
  5. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. உப்பு
  7. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கடலை பருப்பு போட்டு சிவந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

  2. 2

    அதில் ஆறிய சந்தவை சேர்த்து கிளறி மல்லி இலை போட்டு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes