மாம்பழ ஃப்ரூட்டி(Maambala frooti recipe in tamil)

Farhanathus sahdhiyya @cook_23818963
Mango frooti #arusuvai1
மாம்பழ ஃப்ரூட்டி(Maambala frooti recipe in tamil)
Mango frooti #arusuvai1
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழம் மற்றும் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பிறகு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
- 2
வேக வைத்த கலவையை ஆற வைத்து அதை மிக்சியில் வழவழப்பாக அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்த கலவையை வடிகட்டி அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சுவையான மாம்பழ ஃப்ரூட்டி ரெடி!.
- 4
மாம்பழ ஃப்ரூட்டியை பிரிட்ஜில் வைத்து சிறிது நேரம் கழித்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மாம்பழ புட்டிங் (Maambala pudding recipe in tamil)
#mango #family(4பொருட்கள் போதும்) Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அடுப்பே இல்லாமல் 5 நிமிடத்தில் செய்யக்கூடிய மாம்பழப்பாயாசம் (Maambala payasam recipe in tamil)
#mango#family#nutrient3 Shuju's Kitchen -
-
-
மாம்பழ மோர் குழம்பு (Maambazha morkulambu Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #book #mango Sarojini Bai -
-
-
மேங்கோ அகர் அகர் /கடல்பாசி (Mango agar agar / kadalpaasi recipe in tamil)
#mango#nutrient3 Jassi Aarif -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12674962
கமெண்ட்