தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)

Sahana D @cook_20361448
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் சோம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்ச மிளகாய் பொட்டுக்கடலை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து பருப்பு பட்டை கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கிய பிறகு அரைத்த விழுதை சேர்த்து உப்பு பார்த்து கொதித்த பிறகு மல்லி இலை சேர்த்து பரிமாறவும். இட்லி தோசைக்கு சுவையான தக்காளி குருமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பூசணிக்காய் அரைத்த குழம்பு (Poosanikkaai araitha kulambu recipe in tamil)
#goldenapron3#week21 Sahana D -
-
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
சோயாபீன்ஸ் தக்காளி மசாலா(Soyabeans Thakkaali Masala recipe in tamil)
#goldenapron3#week21#soyabean#arusuvai4 Shyamala Senthil -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா. இட்லி, தோசை, சப்பாத்தி ஏற்ற டிஸ் சீக்கிரமா செய்து விடலாம்#அறுசுவை4 Sundari Mani -
-
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
-
-
-
-
-
-
அவசர சாம்பார் (Avasara sambar Recipe in Tamil)
#nutrient35நிமிடம் போதும் இந்த சாம்பார் ரெடி பண்ண.இட்லி தோசைக்கு சூப்பரான சாம்பார். சமைத்து பாருங்கள். Sahana D -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#Arusuvai4#goldenapron3 Sudharani // OS KITCHEN -
சென்னா மசாலா சுண்டல் (Channa masala sundal recipe in tamil)
#goldenapron3#week21குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள். Sahana D -
-
-
பாசி பருப்பு கீரை கூட்டு (Paasi paruppu keerai koottu recipe in tamil)
#goldenapron3#week20 Sahana D -
-
-
-
-
தக்காளி புலாவ் மற்றும் தயிர் தாளிச்சான் (Thakkaali pulao and thayir thalichaan recipe in tamil)
#arusuvai4 Kavitha Chandran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12843401
கமெண்ட் (2)