லெமன்  சேமியா(lemon semiya recipe in tamil)

Archana R
Archana R @cook_20701604

லெமன்  சேமியா(lemon semiya recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. சேமியா - 2 கப்(250 g)
  2. எலுமிச்சை பழம்: 1 (சிறியது)
  3. நிலக்கடலை: 25 கிராம்
  4. பெரிய வெங்காயம்: ஒன்று
  5. கடுகு உளுந்து :தாளிப்பதற்கு
  6. மஞ்சள் தூள்: 1 ஸ்பூன்
  7. வர மிளகாய் : 5
  8. கடலைப்பருப்பு: ஒரு ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் : இரண்டு ஸ்பூன்
  10. கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலை சிறிதளவு
  11. உப்பு: தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சேமியாவை சிறிது நெய் ஊற்றி வறுத்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளிக்கவும்.கடுகு வெடித்து வந்தவுடன் நிலக்கடலை மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு பெரிய வெங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும்.

  3. 3

    வெங்காயம் வதக்கும் பொழுது சிறிது மஞ்சள் தூள் தேவைக்கேற்ப உப்பு இரண்டையும் சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் 2 கப் சேமியா க்கும் மூன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

  4. 4

    தண்ணீர் கொதிக்கும்போது வறுத்த சேமியாவை சேர்த்து கலக்கவும். தண்ணீர் வற்றி சேமியா வெந்த எந்த பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறக்கவும்.

  5. 5

    இப்பொழுது சுவையான லெமன் செய்ய தயார். சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Archana R
Archana R @cook_20701604
அன்று

Similar Recipes