பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு, மிளகு, சீரகம் பொடியாக தட்டி கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை, தட்டிய பூண்டு சீரகம் மிளகு சேர்த்து தாளித்து புளியை கரைத்து ஊற்றி அதில் மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
-
-
🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)
#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
-
-
மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨ RASHMA SALMAN -
-
-
-
-
-
ரசப் பொடி ரசம்(rasam recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட ரசப் பொடி வைத்து ரசம் செய்யும் முறையை கொடுத்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
-
-
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது. Ananthi @ Crazy Cookie -
காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
#arusuvai2சளி இருமலை போக்கும் மிளகு ரசம். Sahana D -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
-
-
-
More Recipes
- பெரிபெரி மூளை ஃப்ரை (Peri peri moolai fry recipe in tamil)
- மிளகு உளுந்து வடை (Milagu ulundhu vadai recipe in tamil)
- மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
- கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
- பொட்டேட்டோ பீஸ் புலாவ் (Potato peas pulao recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12722675
கமெண்ட்