தினை கிச்சடி (Thinai kichadi recipe in tamil)
சுவையான சத்தான உணவு
சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் காய்ந்ததும் சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, கொத்தமல்லி தழை மற்றும் புதினா, உப்பு, மஞ்சள்தூள், மல்லித்தூள் மற்றும் மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியதும் வறுத்த ரவை சேர்த்து கிளறவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 4
ரவை வெந்தவுடன், வேகவைத்த தினை சேர்த்து கிளறி விடவும். பின் நெய் சேர்த்து 4நிமிடம் கிளறி விடவும்.
- 5
சுவையான தினை கிச்சடி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi -
தினை காளான் பிரியாணி (Thinai kaalaan biryani recipe in tamil)
#milletதினை நன்கு சீரான உணவின் முக்கிய பகுதியாகும், மேலும் இந்த தானியத்தின் மிதமான நுகர்வு எடை இழப்புக்கு உதவுகிறது. இது கலோரிகளில் மிகக் குறைவு, ஆனால் மெக்னீசியம், ஃபைபர், பயோஆக்டிவ் கலவைகள் மற்றும் பிற முக்கியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.காளான்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய்களைத் தடுக்கிறது மற்றும் நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. சுவை மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது! நீங்கள் தினைகளை நேசிக்கிறீர்கள் என்றால் இது அவசியம் முயற்சி செய்ய வேண்டும்! Swathi Emaya -
தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
#M2021இந்த சாதம் பிரியாணியை ஞாபகம் படுத்தும் வகையில் மிகவும் நன்றாக இருந்தது சிறுதானியத்துக்கூட பருப்பு சேர்ப்பதால மிகவும் மிருதுவாக இருக்கும் ஆறினாலும் வரண்டு போகாது Sudharani // OS KITCHEN -
-
தினை பொங்கல்
#goldenapron3#bookசத்தான சுவையான தானிய வகைகள் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Santhanalakshmi -
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
தினை கிச்சடி(thinai kichdi recipe in tamil)
சிறுதானிய உணவுகள் மிகவும் சிறப்பானவை. தினையில் முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் கிரேவி (Chettinadu style mutton gravy Recipe in Tamil)
#goldenapron3 Santhanalakshmi -
தினை மார்பிள் டோக்ளா (Thinai Marble Dhokla Recipe in Tamil)
#goldenapron2 #குஜராத்தி #gujju_cuisineசைவ வகைகளுக்கும் சத்தான உணவுகளுக்கும் பெயர் போன மாநிலம் குஜராத்தின் புகழ்பெற்ற சிற்றுண்டி வகைகளுல் ஒன்று டோக்ளா !புதினா மற்றும் கார சட்னியுடன் உண்ண மிகவும் சுவையாக இருக்கும். கடலை மாவை பிரதானமாக வைத்து சத்தான முறையில் அவித்து செய்யப்படும் இதிலும் பல வகைகள் உண்டு, ரவை , கடலை மாவு , அரிசி மாவு என மாறுபடும். நான் நம் பாரம்பரிய சிறுதானிய வகைகளுள் ஒன்றான தினையை சேர்த்து மார்பிள் கேக் பாணியில் செய்துள்ளேன் ! Raihanathus Sahdhiyya -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
காஷ்மீர் ராஜ்மா சப்ஜி (Kashmir Rajma Sabji Recipe in Tamil)
#goldenapron2சுவையான சத்தான உணவு எல்லோருக்கும் பிடிக்கும். வாங்க செய்து பார்க்கலாம். Santhanalakshmi S -
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)
#made3# தினை #காலை உணவுகாலை உணவு தெம்பும், ஊட்டமும், நாள் பூர வேலை செய்ய சக்தியும் கொடுக்க வேண்டும், புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு சத்து, உலோக சத்துக்கள், விட்டமின்கள் சேர்ந்தத நல்ல உணவு பொங்கல். அரிசி பொங்கலை விட தினை பொங்கல் மேலும் பல நன்மைகள் தரும் Lakshmi Sridharan Ph D -
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
More Recipes
- பெரிபெரி மூளை ஃப்ரை (Peri peri moolai fry recipe in tamil)
- மிளகு உளுந்து வடை (Milagu ulundhu vadai recipe in tamil)
- மட்டன் சில்லி சுக்கா (Mutton chilli chukka recipe in tamil)
- கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
- பொட்டேட்டோ பீஸ் புலாவ் (Potato peas pulao recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12722721
கமெண்ட் (3)