ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2  பேருக்கு பரிமாறலாம்
  1. 1 ஸ்வீட் கான்
  2. 1 வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1/4 டீஸ்பூன் உப்பு
  5. 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  6. 1/4 டீஸ்பூன் கரம் மசாலா

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஸ்வீட் கார்னை வேக வைத்துக்கொள்ளவும். வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி ஸ்வீட்கானுடன் சேர்க்கவும். இதனுடன் உப்பு மிளகுத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கலந்து சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes