சமையல் குறிப்புகள்
- 1
பொருத்தப் ஸ்வீட் கார்னை கழுவி குக்கரில் மூன்று விசில் வேக விடவும்.பெரிய வெங்காயம் 1 தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
வெந்த ஸ்வீட் கார்னை தண்ணீர் வடித்து வைத்த நறுக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து கலக்கி விடவும்.
- 3
மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன், சாட் மசாலா 1/4 டீஸ்பூன், கரம் மசாலா 1/4 டீஸ்பூன் சேர்த்து கலக்கி விடவும்.
- 4
வெண்ணெய் 1 டீஸ்பூன் கொத்தமல்லித் தழை நறுக்கியது சிறிது சேர்த்து கலக்கி விட்டு பரிமாறவும். சுவையான ஸ்வீட் கார்ன் சாலட் ரெடி.😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
#GA4 #week8 #sweetcorn மாலை நேரத்தில் குழந்தைகளுக்கான சத்தான சிற்றுண்டி வகை சத்து நிறைந்ததும் கூட. Mangala Meenakshi -
-
ஸ்வீட் கார்ன் பிரிட்டர்ஸ்
இந்த ரெசிபி புரதச்சத்து நிறைந்தது. என்னுடைய குழந்தைகளுக்கு பிடித்தது.nandys_goodnessShobana Ragunath
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
ஸ்வீட் கார்ன் மசாலா (Sweet corn masala recipe in tamil)
#GA4#WEEK8#Sweet cornஇது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #GA4#WEEK8# sweet corn Srimathi -
-
-
சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது. Santhi Murukan -
-
கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம். Aparna Raja -
-
பார்பிகியூ கிரிஸ்பி கார்ன்
#hotel இதை starter ஆக ஹோட்டலில் கொடுப்பார்கள். தந்தூரி பார்பிகியூ கடைகளில் பிரபலமான ஒரு சிற்றுண்டி. Vimala christy -
-
-
-
ஸ்வீட் கார்ன் சாலட் (Sweet corn salad recipe in tamil)
எண்ணெய் இல்லா சமையல். காய்கறி ஸ்வீட் கார்ன், குடைமிளகாய்,தக்காளி ,வெள்ளரிக்கா, வெங்காயம் சேர்த்து இப்படி செய்து கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி உண்பர்.#photo Azhagammai Ramanathan -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13350586
கமெண்ட் (8)