வாழைக்காய் பொடி (Vaazhaikaai podi recipe in tamil)

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

வாழைக்காய் பொடி (Vaazhaikaai podi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1வாழைக்காய்
  2. 1 டேபிள் ஸ்புன்உ.பருப்பு
  3. 1 டேபிள் ஸ்புன்து.பருப்பு
  4. 2மி.வற்றல்
  5. பெருங்காயம் சிறிது
  6. வறுக்க எண்ணெய்
  7. உப்பு தேவைக்கு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வாழைகாயை நெருப்பில் நன்றாக சுட்டு மேல் தோலை நீக்கவும்

  2. 2

    காரட் துருவியில் துருவிக்கொள்ளவும்

  3. 3

    மற்ற சாமான்களை எண்ணையில் வறுக்கவும்.

  4. 4

    உப்பு சேர்த்து போட்டி செய்யவும்

  5. 5

    துருவிய வாழைக்காயை சேர்த்து கலக்கவும்

  6. 6

    சாதத்துடன் கலந்து சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes