வாழைக்காய் தோல் பொரியல் (Vaazhaikaai thool poriyal recipe in tamil)

Natchiyar Sivasailam @cook_20161045
வாழைக்காய் தோல் பொரியல் (Vaazhaikaai thool poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய்களை இரண்டு துண்டுகளாக வெட்டி வேக வைக்கவும்.
- 2
வாழைக்காய் வெந்ததும் ஆற வைத்து தோலை உரித்து வைக்கவும்.
- 3
உரித்த தோலை குட்டி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.
- 4
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், தாளித்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 6
நன்கு வதங்கியதும் நறுக்கிய வாழைக்காய் தோல், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 7
தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வாழைக்காய் பருப்பு கடயல் (vaazhaikaai paruppu kadaiyal recipe in tamil)
மிகவும் சுவையான மற்றும் புதுமையான வாழைக்காய் பருப்பு கடயல். #arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
-
-
-
-
-
வாழைக்காய் வறுவல் 😋 (Vaazhaikaai varuuval recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3 Manchula B -
-
-
-
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#GA4#week2எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
வாழைக்காய் மிளகுப் பொரியல் (Vaazhaikaai milagu poriyal recipe in tamil)
#அறுசுவை3 துவர்ப்பு Soundari Rathinavel -
வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)
#ilovecooking வாழைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
-
மணமணக்கும் மல்லி சட்னி(coriander chutney recipe in tamil)
#queen2 பல நோய்களில் இருந்து விடுதலை தரும் இந்த கொத்தமல்லி இலையை நீங்கள் சமையலுக்கு யூஸ் பண்றீங்களா?1.கொத்த மல்லி இலையை தினமும் உணவில் சேர்ப்பதால் ரத்த சர்க்கரை அளவை சரிசெய்யும்.2. கர்ப்பிணிகளுக்கு: கர்ப்பிணிகள் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் குழந்தை ஆரோக்கியமாக வளரும் குழந்தைகளின் எலும்பு பற்கள் உறுதி அடையும்.3. எலும்பு மற்றும் தசைகளுக்கு: கொத்தமல்லி தழை உண்பதால் எலும்பு ,நரம்பு ,மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்பை குணமாக்கலாம் .பசியை தூண்டும் ஒரு மூலிகைத் தாவரமாகும். வாயு பிரச்சனையை குணமாக்கும்.4. சத்துக்கள்: கொத்தமல்லி இலையில் வைட்டமின் ஏ பி சி மற்றும் சுண்ணாம்புச்சத்து இரும்புச்சத்து உள்ளது.5. மாரடைப்பு ஆபத்து: நம் உடலில் LDL - bad cholesterol ( low density lipid). என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கும் மாரடைப்பு ஆபத்தை குறைக்கும். VLDL - good cholesterol. இவ்வளவு பயனுள்ள இலையை கண்டிப்பாக உங்கள் சமையலில் பயன்படுத்துங்கள் நலமுடன் வாழுங்கள். Lathamithra -
-
-
வாழைக்காய் மசாலா பொரியல்(valaikkai masala poriyal recipe in tamil)
இந்த வகைப் பொரியல் கல்யாண விருந்தில் பரிமாறப்படும். மிகச் சுலபமாக செய்யக்கூடியது. punitha ravikumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12759517
கமெண்ட்