Black Pepper Roasted Cashew Nuts (Black pepper roasted cashew nuts recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#arusuvai2
என் கொள்ளுதாத்தாவிற்கு மிகவும் பிடித்த ஈவினிங் ஸ்நாக்ஸ். இதன் மேல் அவருக்கு மிகவும் அலாதியான பிரியம். வாரம் ஒரு முறையாவது இதை எங்களிடம் கேட்பார். நாங்கள் இதை செய்து தருவோம். நெய் போட்டு செய்வதால் வீடே மணமணக்கும்.அவருக்கு கொடுப்பதற்கு முன் நாங்கள் ஒரு கப் சாப்பிட்டு விடுவோம் .😜

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் முந்திரிப்பருப்பு
  2. 2 டேபிள்ஸ்பூன் நெய்
  3. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  4. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    2 டேபிள்ஸ்பூன் நெய்யை ஒரு கடாயில் சூடேற்றவும்.

  2. 2

    நெய் சூடேறியதும் மிதமான தீயில் முந்திரிப் பருப்பை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

  3. 3

    பொரித்தெடுத்த முந்திரிப்பருப்பு சூடாக இருக்கும் பொழுதே தேவைக்கேற்ப உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும். சுவையான முந்திரி மிளகு வறுவல் ரெடி.

  4. 4

    ஓவன் வைத்திருப்போர் நெயில் பொரிப்பதற்கு பதில் முந்திரிப்பருப்பை பேக் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes