செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)

காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2
செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு (Chettinadu chicken milaku thokku recipe in tamil)
காரசாரமான உணவு வகைகள் போட்டியில் இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என்று செய்முறையை பார்க்கலாம் வாங்க. #arusuvai2
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பைப் பற்றவைத்து கடாயை வைக்கவும் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
- 2
நன்கு காய்ந்த பிறகு கறி மசாலா பாக்கெட் சேர்க்கவும். நன்கு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
- 3
வெங்காயம் வதக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும். இப்போது நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
- 4
தக்காளி நன்கு குழையும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். நன்கு குழைந்த பிறகு அதில் ஒரு ஸ்பூன் சீரக தூள் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் சோம்புத் தூள் ஒரு ஸ்பூன் தனி மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 5
இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்றாக திக்காகும் பொழுது இறங்குவதற்கு முன்னாள் 2 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கி விடவும்.
- 6
அப்போது மிகவும் சுவையான கார சாரம் நிறைந்த செட்டிநாடு சிக்கன் மிளகு தொக்கு தயாராகிவிட்டது ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மணத்தக்காளி கீரை கார குழம்பு (Manatakkaali keerai kaara kulambu recipe in tamil)
காரசார உணவு வகைகள் போட்டியில் மிகவும் உடம்பிற்கு செய்தியாகவும் மற்றும் புதுமையான காரக்குழம்பு நாங்கள் செய்திருக்கிறோம் எப்படி செய்யலாம் என பார்க்கலாம் வாங்க #arusuvai2 ARP. Doss -
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)
நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5 ARP. Doss -
கோகனட் மில்க் சன்னா புலாவ் (Coconut milk channa pulao recipe in tamil)
#GA4 8 வது வார கோல்டன் அப்ரன் போட்டியில் புலாவ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton nenjelumbu soup recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் பத்தாவது வார போட்டியில் சூப் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்திருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம். ARP. Doss -
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
நெல்லிக்காய் சிக்கன் கறி
#GA4 கோல்டன் அப்ரன் போட்டியில் சிக்கன் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம் Akzara's healthy kitchen -
மட்டன் மிளகு மசாலா கிரேவி (Mutton Milagu Masala Gravy Recipe in Tamil)
#ebook #அசைவ உணவு வகைகள் மிகவும் சுலபமாகவும் மிகவும் உறுதியாகவும் செய்யக்கூடியது இந்த மட்டன் மிளகு மசாலா கிரேவி எப்படி செயலாகத்தான் பார்க்கலாம் வாங்க Akzara's healthy kitchen -
-
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
நெல்லிக்காய் பஜ்ஜி (Nellikaai bajji recipe in tamil)
நெல்லிக்கா உடம்புக்கு மிகவும் எதிர்ப்புசக்தி கொடுக்கக்கூடிய ஒரு காய் ஆகும் அதில் விட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் புளிப்பு இனிப்பு துவர்ப்பு போன்ற சுவைகள் அதில் நிறைந்து இருக்கிறது அதை வைத்து இன்னைக்கு புதுமையான நெல்லிக்காய் பற்றி செய்யப்போகிறோம் அதுவும் கடலை மாவு பயன்படுத்தாமல் வாங்க எப்படி பண்ணலாம் பார்க்கலாம்.#arusuvai 3 #arusuvai 4 Akzara's healthy kitchen -
கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3
இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3 Akzara's healthy kitchen -
கோல்டன் பிளப்பி தால் பூரி (bedmi recipe in tamil)என்று கூறப்படும் இந்த பூரி
#goldenapron2 உத்திர பிரதேஷ் உணவு வகைகளில் ஃபேமஸான பூரி இது எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.#chefdeena Akzara's healthy kitchen -
ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#GA4 வெறும் 30 நிமிஷத்துல இந்த பிரியாணி செஞ்சா எல்லாம் மிகவும் சுலபம் மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் அதிக பொருட்கள் தேவைப்படாமல் இந்த பிரியாணி செய்யலாம் Akzara's healthy kitchen -
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#GA4 #week15 #chickenகுளிர்காலத்தில் இந்த கோழி மிளகு வறுவல் செய்து சாம்பார், தயிர், ரசம் போன்ற சாதங்களுடன் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Asma Parveen -
-
லாக்டோன் ஸ்பெஷல் ஹெல்தி புரோட்டின் வடை #nutrient1
உடம்புக்கு மிகவும் போது சத்து கொடுக்கக்கூடிய பொருட்கள் இந்த படையில் சேர்க்கப்பட்ட உள்ளது அது மட்டுமில்லாமல் எந்த வித காஸ்றிக் பிராப்ளம் இந்த வடையை சாப்பிடுவதால் வராது செய்வது மிகவும் சுலபம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen -
சிக்கன் கீமா... (chicken keema recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#போட்டிக்கான தலைப்பு. ..கிரேவி வகைகள்... Ashmi S Kitchen -
இன்ஸ்டன்ட் தொக்கு (Instant thokku recipe in tamil)
#GA4#week13#chilli வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் உடனடியாக இந்த தொக்கு செய்யலாம். ரெம்போ சுலபம். சுவையும் அசத்தலாக இருக்கும் Aishwarya MuthuKumar -
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)
சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna Akzara's healthy kitchen -
-
வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3 Akzara's healthy kitchen -
-
கடாய் பன்னீர் பிரியாணி (Kadaai paneer biryani recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்ட பால் சேர்த்த உணவுகளில் நான் பன்னீர் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன். வாங்க செய்முறை காணலாம். ARP. Doss -
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்