நெல்லிக்காய் ஜூஸ்(Nellikaai juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை கழுவி கொட்டையை நீக்கி வெட்டிக்கொள்ளவும்
- 2
நெல்லிக்காய், உப்பு இஞ்சி சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பின்னர் தண்ணீர் சேர்த்து வடிகட்டியில் வடிகட்டி கொள்ளவும்.
- 3
புதினாவை லேசாக மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வடிகட்டி வைத்திருக்கும் நெல்லிக்காய் ஜூஸ் உடன் கலந்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkaai juice recipe in tamil)
#arusuvai3 நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
#GA4 #week11 #amlaவைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகும். Asma Parveen -
-
-
-
-
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#arusuvai4ரொம்ப நல்லா இருந்தது பிரண்ட்ஸ் எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல ஹெல்தியான ஒரு சட்னி. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. Jassi Aarif -
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#india2020#home#momஇளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க மிகவும் அதிதமாக பயன்படும் Sharanya -
கறுப்பு நெல்லிக்காய் (Karuppu nellikaai recipe in tamil)
#arusuvai3இது ரொம்ப சத்தான பாரம்பரிய உணவு. இப்போ யாரும் பண்றது இல்லை. எங்க பாட்டியோட றெசிப்பி. எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . Shyamala Senthil -
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)
கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றும், 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு, 2 அல்லது 3 பல் வெள்ளைப்பூண்டு, சிறிதளவு இஞ்சி, பெரிய நெல்லிக்காய் 2 (நறுக்கியது) , தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இவற்றை நன்றாக வதக்கி ஆறிய பின்பு அரைக்கவும்.1. நெல்லிக்காயில் "வைட்டமின் C " இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.3. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.4. இதயத்திற்கு மிகவும் நல்லது.5. கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி உள்ளது. Nithya Ramesh -
-
சர்க்கரை வள்ளி கிழங்குஃபிங்கர்ஸ் (Sarkaraivalli kilanku fingers recipe in tamil)
#arusuvai3 Jassi Aarif -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12758153
கமெண்ட்